செய்தி: ரமழான் 1432: அஹ்மத் நெய்னார் பள்ளியில், ஒரே நிலைத் தொழுகையில் திருக்குர்ஆன் முழுவதையும் ஓதும் நிகழ்ச்சி! இன்றிரவு 08.10 மணிக்கு நடைபெறுகிறது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ரமழான் 1432: அஹ்மத் நெய்ன... posted byஅபு முனவ்வர் சாஜித் (சதுக்கைதெரு)[25 August 2011] IP: 116.*.*.* India | Comment Reference Number: 7244
அந்த இளம் ஹாஃபீழின் திறமைக்கு வாழ்த்துக்கள். இம்மாதிரி சாதனை நிகழ்ச்சிகளுக்கு எந்த அளவிற்க்கு ஷரியத்தில் இடம் உள்ளது என்பதையும் கவனத்தில் கொண்டால் நன்றாக இருக்கும். மூன்று நாள்களுக்கு குறைவாக குர் ஆனை ஓதி முடிக்க நபிதிருமேனி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் இசைவு தெரிவிக்கவில்லை. மேலும் அந்த இளம் ஹாஃபிழ் பட பட வென ஓதும்போது ஒரு அட்சரமும் விளங்க முடியவில்லை. மேலும் மிக நீண்ட நிற்றல் சோர்வையும் ஏற்படுத்தும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross