செய்தி: ரமழான் 1432: அஹ்மத் நெய்னார் பள்ளியில், ஒரே நிலைத் தொழுகையில் திருக்குர்ஆன் முழுவதையும் ஓதும் நிகழ்ச்சி! இன்றிரவு 08.10 மணிக்கு நடைபெறுகிறது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இந்த ஹாஃபிழுக்கு மனதில் சாந்தியை கொடுத்து, இறுதிவரை உறுதியான பாடத்தை நிளைக்கச்செய்து,
عن النبي صلى الله عليه وسلم قال يقال لصاحب القرآن أقرا وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأ بها
قال أبو عيسى الترمذى هذا حديث حسن صحيح
பொருள்: "ஓதக்கூடிய (வழமையுடைய) வர்களுக்கு (நாளை மறுமையில் சுவனில்) உலகில் ஓதியதைப்போன்று ஓதுவீர்! உயருவீர்!! என்று சொல்லப்படும். நிச்சயமாக உமது இறுதி அந்தஸ்து நீர் ஓதும் இறுதி வசன(த்தின் தூர)ம்.
(நபி மொழி) (அதாரம்: திர்மிதீ)
இந்த ஹாபிழுக்கும் நமக்கும், நாளை மறுமையில் சுவனில் "ஓதுவீர் உயருவீர்" என அசரீரி கேட்கும் சமயமும் இதேபோன்று அங்கும் 30 ஜூஸ்வை பூரணமாக ஓதி உயர்ந்த அந்தஸ்தை பெறவும்,
இவரின் மூலம் பெற்றோருக்கும் உற்றோருக்கும் கண்குழிர்சியை வழங்குவானாக. ஆமீன்.
வெள்ளி இரவில் ஓதவேண்டிய ஸூரா கஹ்ஃபுடன், 17 -ஆவது ஜூஸ்வு சூரா ஹஜ் வரை, இந்த ஹாஃபிழின் வாயிலிருந்து மடை திறந்த வெள்ளம்போல் வெளிவந்த வான்மறையை செவிமடுத்தவனாக தட்டச்சு செய்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross