செய்தி: ரமழான் 1432: அஹ்மத் நெய்னார் பள்ளியில், ஒரே நிலைத் தொழுகையில் திருக்குர்ஆன் முழுவதையும் ஓதும் நிகழ்ச்சி! இன்றிரவு 08.10 மணிக்கு நடைபெறுகிறது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ரமழான் 1432: அஹ்மத் நெய்ன... posted byசாளை S.I.ஜியாவுதீன் (காயல்பட்டினம் )[27 August 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 7346
அன்பு தம்பி ஹாஃபிழ் ஜே.எம்.ஷெய்க் அப்துல் காதிர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இறைமறையை தன் உள்ளத்தில் வைத்து இருக்கும் இந்த குழந்தை எல்லா வளமும் பெற்று வாழட்டும்.
இந்த குழந்தையை யாரும் குறைகூறி கருத்து பதியவில்லையே. சகோ. ஹசன் அவர்கள் கூற்றில் எந்த குறை கண்டீர்கள். அவர் ஏதும் தன் தனிப்பட்ட கருத்தை தெரிவிக்கவில்லை. வல்ல இறைவனும், அருமை நாயகம் ரசூல்(ஸல்) அவர்களின் கூற்றை தானே குறிப்பிட்டு கூறியுள்ளார்.
ஒரே நிலைத் தொழுகையில் திருக்குர்ஆன் முழுவதையும் ஓதின இந்த நிகழ்வு சரிதானா? அவர் கூறிய ஆதாரங்கள் சரிதானா? இதற்க்கு பதில் இருந்தால் மார்க்க வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கலாமே?
ஹாஃபிழ்கள், ஆலிம்கள், மார்க்க வல்லுனர்கள், முஅதின்கள் இவர்களை நல்ல கவனியுங்க, பாராட்டுங்க. இன்ஷா அல்லாஹ் அவர்களின் வாழ்வு நன்றாக இருக்கட்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross