Re:காயல்பட்டினம் நகர்மன்ற தல... posted byvilack syed mohamed ali (Hetang)[18 September 2011] IP: 113.*.*.* China | Comment Reference Number: 8398
அஸ்ஸலாமு அழைக்கும்.
என் வார்த்தை தேர்வுகளில் சிறு தவறு நடந்திருக்கலாம் . நம் நகராட்சிக்கு நமது ஊரை சேர்ந்த தகுதியான பெண்கள் இருக்குமாயின் , அந்த தகுதியான பெண்மணியை அடையாளம் கண்டு , கல்வி தகுதியை கருத்தில் கொண்டு , பகுதி வேறுபாடின்றி முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதே என் உளமார்ந்த கருத்தே தவிர வேறொன்றும் இல்லை .யார் மனதையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இன்றும் இல்லை , என்றும் இல்லை .
சகோதரர் Ibrahim ibn nowshad அவர்களே , அல்லாஹ் ரிஸ்க் அளிக்க போதுமானவன் . விளக்கம் வேண்டுமெனில் என்னுடைய தனிப்பட்ட மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross