அரசியல் சித்து விளையாட்டு. posted byDR D MOHAMED KIZHAR (chennai)[18 September 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 8411
அஸ்ஸலாமு அழைக்கும்..
நமதூர் நகரமன்ற தலைவர் பதவிக்கு , சென்ற முறை தவிர , மற்ற இரண்டு முறையும் பெண்களுக்கே ஒதுக்க பட்டுள்ளது..ரோஸ்டர் சிஸ்டம் படி பார்த்தாலும், அரசு துறை தவறான முடிவை, எடுத்துள்ளது..நமது மாவட்டத்தில், மற்ற நகர் மன்றங்களின் தலைவர் பெண் இட வோதுக்கீட்டு குறிப்புகளை ஆராய்ந்து, நல்ல வழக்கறிஞர் மூலம், சட்ட பூர்வவமான நடவடிக்கை எடுக்கலாம்.ஒரு புறம் இது.. தேவை பட்டால் தேர்தலுக்கு. தடை கோரலாம்..அந்த சமயம் status quo என்ற இப்போது உள்ள நிலை தொடர வாய்ப்பு உள்ளதா என்று ஆராயப்பட வேண்டும் ( ஏன் என்றால் இந்த நகராட்சியின் ஆயுள் காலம் அடுத்த மாதம் முடிகிறது)...மற்றொரு வகையில் RTI அக்ட மூலம் அரசுக்கு விளக்கம் கேட்கலாம்..
இன்னும் தேர்தல் தேதி அறிவிக்க படவில்லை. நாளை அறிவித்து, தேர்தலுக்கு குறைந்த பட்சம் முப்பத்தி ஆறு நாள் இடைவெளி இருக்கும்..
கடைசி முயற்சியாக..அஆனல் நேகமாக இது வீண் முயற்சி, அரசு அமைச்சர்களை சந்தித்து போர்மல்ட்டிக்காக முறை இடலாம்..
ADMK அரசை மட்டும் குறை கூற முடியாது. முதன் முதலில் நம் ஊருக்கு தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்க பட்ட போது DMK ஆட்சி .. MK STALIN தான் LOCAL ADMINISTRATIVE மினிஸ்டர். அவர் அப்போது நமதூரின் சார்பாக முறைட்டும், நமக்கு சாதகமாக நடக்கவில்லை
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross