அவனவன் எடுக்கும் முடிவு நமக்கு சாதகமாகத்தான் இருக்கு என்று நாம் காய் நகர்த்துவதே சால சிறந்தது. அவசர படாதீர்கள் ஆத்திரபடாதீர்கள்.
பெண்கள் ஆட்சிக்கு வந்தால் ஊர் ஒன்றும் அழிந்து விட போவது இல்லை. உண்மையை சொன்னால் ஆண்கள் ஆட்சியிலேயே அதிகமான கேவலமான நிகழ்வுகள் நடந்துள்ளன.
ஒரு குடும்ப தலைவியே வெற்றிகரமாக ஒரு குடும்பத்தை வழிநடத முடியும் என்பதை சொல்லியா தெரிய வேண்டும்.
ஆனால் இக்கட்டான முடிவு எடுப்பதில் சிரமபடுவார்கள் என்பது உண்மைதான். அந்த நேரத்தில்தான் ஒரு அறிவு சார்ந்த ஆணின் (எல்லா ஆணும் அல்ல) பக்கபலம் தேவைபடுகிறது.
எல்லா ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்பதை போலே ஒரு பெண்ணின் வெற்றிக்கு பின்னால் பல ஆண்களின் வழிகாட்டுதல் இன்றியமையாயது என்பதை நிரூபிக்க வேண்டும்.
அந்த வகையில் அதற்க்கு தகுதியான ஒரு பெண்மணியை நாம் தேர்வு செய்து எங்கள் சமுதாய பெண்மனியாலும் சாதிக்க முடியும் என்று நாடே போற்றும் அளவில் சங்கே முழங்குவோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross