மெகாவின் நோக்கம் திசை மாறாமல் இருக்க வேண்டும்......... posted byA.W.Abdul Cader Aalim bukhari (Mum)[07 October 2011] IP: 114.*.*.* India | Comment Reference Number: 9856
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்பான மெகா நிர்வாகிகளே! இத்தனை நாள் நாம் நமதூரை ஒன்று சேர்த்து ஊழலை ஒழிக்க தான் ஒன்று சேர்ந்தோம் ஆனால் நீங்கள் திடீரென வேட்பாளரை அறிமுகப்படுத்த போறோம் அதில் பெண்களை ஒன்று திரட்டி (ரோட்டில்) திறந்த வெளியில் ஒன்று கூட்டுவது என்பதை கூறியிருப்பது நமதூரின் பாரம்பரியத்தை தகர்த்து எறிவதற்கு சமம் நான் இதனை வண்மையாக கண்டிக்கின்றேன்.
ஜக்கிய பேரவையின் மூலம் அறிவித்த பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்று கூறிய பிறகு ஏன் மாற்றினீர்கள்?
மெகாவின் நோக்கம் திசை மாறாமல் இருக்க வேண்டும் என்பதே என்னை போல மெகாவின் தீவிர பக்தர்களின் கோரிக்கை.
நமதூரின் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டியது நம்மீது கடமை
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross