Re:மெகா ஏற்பாட்டில் வேட்பாளர... posted byK S MOHAMED SHUAIB (kayalpatnam)[07 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 9876
மெகா இபோதுதான் ஒரு நல்ல காரியத்தில் துணிச்சலாக இரங்கி உள்ளது. வாழ்த்துக்கள்.
பெண்களை பொது இடங்களில் கொண்டவரவேண்டாம்என சொல்லும் சிலரது வாதங்களை நீங்கள் பொருட்படுத்த வேண்டாம். என்றைக்கு பெண்கள் பொது காரியங்களுக்கு வந்துவிட்டார்களோ அன்றைக்கு அவ்ர்களும் பொது மனிதர்களே.
எங்கு எவரோடு எப்படி பழகினாலும் ஒழுக்கத்தோடும் வரம்பு மீறாமலும் இறைஅச்சத்தோடும பணியாற்றினால் எந்த தவறும் இல்லை என்றே நான் நினைக்கிறேன்.
பெண்கள் தலைமைப்பொருப்புக்கு வரலாமா எனபது மார்க்க ரீதியாக கேள்விக்குரிய விஷயம என்றாலும் இன்று அரசு நமது ஊருக்கு பெண் தலைவிதான் என்று தீர்மானித்து விட்ட பிறகு இனி தயங்கி பயன் என்ன? எனவே வாசகர்கள் இனி இது போன்ற கேள்விகளை ஒதுக்கி விட்டு ஆக்கபூர்வமாக சிந்திக்க வேண்டுமாய்க்கேட்டுக்கொள்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross