Re:மெகா ஏற்பாட்டில் வேட்பாளர... posted byசொளுக்கு M.A.C.முஹம்மது நூகு (சென்னை)[07 October 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 9900
ஒரு உறையில் ஒரு வாள் தான் இருக்க முடியும் அது எப்படி எதிர் எதிர் வேட்பாளர்களை ஒரே மேடையில் நிறுத்த முடியும். இது ஒரு புது குழப்பம். ஏற்கனவே உள்ள குழப்பத்திற்கே இன்னும் முடிவு கிடைக்கலே இது தேவைதானா.
ஐக்கிய ஜமாத் செய்ததை போல நீங்களும் தவறு செய்யாதீர்கள். மெகா அமைப்பை கலைத்து விட்டு லைட்டை ஆப் செய்து விட்டு கதவை அடத்து விட்டு செல்லவும். மக்களுக்கு தெரியும் யாருக்கு ஓட்டு போடனும், யாரை வெற்றியடைய வைக்கனும்னு ஏற்கனவே அவங்க முடிவு பண்ணிட்டாங்க இன்னும் ரிசல்ட் தான் வரனும்.
தயவு செய்து நீங்கள்( ஐக்கிய ஜமாத & மெகா ) உங்கள் வேலையை பார்த்துக்கொண்டு போங்கள். குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க வேண்டாம். ஊர் இரண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்.உங்களை வளர்த்து கொள்ள ஊரை பழிகடா ஆக்காதீர்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross