துளிர் அறக்கட்டளை, அன்னை வேளாங்கன்னி மருத்துவமனை, அரவிந்த் கண் மருத்துவமனை இணைவில் ஜன.29 அன்று பொது & கண் மருத்துவ இலவச முகாம்!
காயல்பட்டினம் துளிர் அறக்கட்டளை, திருநெல்வேலி அன்னை வேளாங்கன்னி மருத்துவமனை, திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியன இணைந்து, துளிர் பள்ளி வளாகத்தில், பொது & கண் மருத்துவ பரிசோதனை இலவச முகாமை 29.01.2017. ஞாயிற்றுக்கிழமையன்று நடத்தவுள்ளன. இதுகுறித்த விபரப் பிரசுரம்:-
முகநூல் வழி வாழ்த்துக்கள்
ட்விட்டர் வழி வாழ்த்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross