|
|
<< முந்தைய பொது நிகழ்ச்சிப் பதிவு | அடுத்த பொது நிகழ்ச்சிப் பதிவு >> | நிகழ்ச்சி நாள் | நேரம் | இடம் | மே 12, 2016 | 09:30 | தீவுத்தெரு பெண்கள் தைக்கா, தீவுத்தெரு | | | தீவுத்தெரு - ரவ்ழத்துல் ஜன்னஹ் இளம் மாணவியர் இஸ்லாமிய கல்வி மன்றின் மாண்புயர் மார்க்க விழாக்கள்! | | |
| மே 12, 13இல், ரவ்ழத்துல் ஜன்னஹ் மத்ரஸா மார்க்க விழாக்கள்!
பள்ளிக்கூடம் செல்லும் மாணவியருக்கு, அவர்களது வார விடுமுறையில் இஸ்லாமிய மார்க்க அடிப்படைக் கல்வியைப் பயிற்றுவிப்பதற்காக, காயல்பட்டினம் தீவுத்தெரு பெண்கள் தைக்காவில், இயங்கி வருகிறது ரவ்ழத்துல் ஜன்னஹ் இஸ்லாமிய கல்வி மன்றம்.
அதன் வருடாந்திர மார்க்க விழாக்கள், நடப்பு மே மாதம் 12, 13 நாட்களில் (வியாழன், வெள்ளி) நடைபெறவுள்ளது. இதுகுறித்த விளக்கப் பிரசுரம்:-
|
முகநூல் வழி வாழ்த்துக்கள் |
|
ட்விட்டர் வழி வாழ்த்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|