::விருந்தினர் பக்கம்
6 | Date: 22 May 2012 | சட்னி,செய்யது மீரான் [ஜித்தா,சவுதி அரேபியா ](satnimeeran@gmail.com) wrote:
| அஸ்ஸலாமு அலைக்கும்.
உங்கள் பணி சிறக்க நல்வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன்
சட்னி,செய்யது மீரான்
ஜித்தா,சவுதி அரேபியா |
|
5 | Date: 21 May 2012 | தமிழன் முத்து இஸ்மாயில் [காயல்பட்டினம்](mtu_ismail@yahoo.co.in) wrote:
| மிக சிறப்பாக 47 வது ஆண்டை நிறைவு செய்யும் வகையில் கோடை விடுமுறை தருணத்தில் ஊர் மக்களுக்கு மாலை விருந்தாக இந்த கால்பந்து சுற்று போட்டி பல பொருளாதார சிரமத்திற்க்கு மத்தியுலும் நடத்த படுவது பாராட்டப்பட வேண்டும்..
காயலுக்கு கால்பந்து பிறந்த இடம் (பிறப்பிடம்) இந்த ஐக்கிய விளையாட்டு சங்க மைதானமே ஆகும் என கருதுகிறேன்..
மிக சிறப்பாக இந்த விளையாட்டு போட்டியை ஏற்ப்பாடு செய்து இருந்த சுற்று போட்டி குழுவினர்கள் மற்றும் ஐக்கிய விளையாட்டு சங்க நிர்வாகிகள் அனைவர்களுக்கும் எனது நட்பு கலந்த வாழ்த்துக்கள்...
நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.
ஸ்டார் ரெடிமேட்ஸ் - காயல்பட்டினம் |
|
4 | Date: 20 May 2012 | RIYATH [HongKong](alriyath@gmail.com) wrote:
| Assalamualaikum,
Every achievement begin with first step.
Congratulation for the good attempt on video capture with basic features..
All the best for continuation with improvements in video zooming, audio clarity, advertisement and decent commendatory.
Net audience and advertiser can pay entrance fee to the website for encouraging efforts taken by youngsters on this sport event..
Thanks for your render,
**Wassalam |
|
3 | Date: 19 May 2012 | YOONUS MUSTAFA [Kayalpatnam](admin@usckayalpatnam.com) wrote:
| வ அலைக்குமுஸ்ஸலாம் , உங்களது வாழ்த்துக்களுக்கு எங்களது (ஐக்கிய விளையாட்டு சங்கம்) சார்பாக மன மார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம். இன்ஷா அல்லாஹ், நாளைய விளையாட்டு போட்டியில் நமதூர் ஐக்கிய விளையாட்டு சங்க அணி வெற்றி பெற துஆ செய்யவும். களம் இறங்க உள்ளது நம் ஐக்கிய விளையாட்டு சங்கம். :) |
|
2 | Date: 19 May 2012 | MOHIDEEN ABDUL KADER [ABUDHABI](mohideen05@rediffmail.com) wrote:
| அஸ்ஸலாமு அழைக்கும்.
அன்பார்ந்த U.S.C. கால்பந்தாட்ட அனைத்து நிர்வாக குழுவினர்களுக்கும் இந்த அழகான நேரடி ஒளிபரப்பை வர்ணனையுடன் சிறப்பாக தந்து கொண்டிருப்பது மிக்க மகிழ்ச்சி.சிறய அன்பான வேண்டுகோள்.
காயல் மற்றும் உலக புகழ் பெற்ற அன்புக்குரிய சகோதரர் காயலின் வடிவேலு [ JUST FOR JOKE ] கட்ட காகா [ மூஸா காகா] அவர்களை இந்த தருணத்தில் நாங்கள் நேரடி ஒலிபரப்பு வழியாக ஆரம்பம், இடை மற்றும் முடிவிலும் காணவும் அவருடைய குரலை வர்ணனை மூலம் கேட்கவும் மிக மிக ஆவலாக இருக்கிறது என்பதை பதிவு செய்துக் கொள்கிறேன்.
நாளை விளையாட இருக்கும் நமது மண்ணின் மைந்தர்களுக்கு நான் கண்ட அவர்கள் மற்றும் இன்று மிக அற்புதமாக விளையாடி வெற்றுக்கண்ட பெங்களூர் ஆகியோர்களின் விளையாட்டில் இருந்து ஓர் அறிஉரை. . நமது காயல் அணி முந்தய விளையாட்டை விட மிக மிக சுறு சுறுசுறுப்பாகவும், சரியான பாஸ் கொடுத்தும், வளிமையான தடுப்புடன் மிக முக்கியமாக பேங்லுரின் வலது பக்க FORWARDER மேல் மிக கண்ணும் கருத்துமாக இருப்பதும் முதல் பாதியில் கண்டிப்பாக ஒரு கோல் அடித்து மறு பாதி மீதமாக தடுப்பு ஆட்டத்துடன் கூடிய கிடைக்கும் வாய்ப்பை மட்டும் கோலாக்க முயற்சிக்கவும்.
பினால்ட்டி கிக் வாய்ப்பு கிடைத்தால் கடந்த போட்டியில் கோல் அடித்தவருகே கொடுக்கவும். FOUL கேம் பாக்ஸ்
உல் விளையாட வேண்டாம். வல்ல ரஹ்மான் நமது அணிக்கு முழு பலத்துடன் கூடிய வெற்றியை தருவானாக ஆமீன்.
வஸ்ஸலாம்.
இவன்
M.E. முகியதீன் அப்துல் காதற்.
அபுதாபி. |
|
|
Advertisement |
|
|
|
|