ஐக்கிய விளையாட்டு சங்கத்தினை பற்றி ...
ஐக்கிய விளையாட்டு சங்கம் 1955 ஆம் ஆண்டு அரசு பதிவு செய்யப்பட்டது. சுமார் நாலு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த
விளையாட்டு அரங்கில் - கால்பந்து, வாலிபால், கிரிக்கெட் உட்பட பல விளையாட்டுகளுக்கான வசதிகள் உள்ளன.
துவக்கத்தில் இருந்து வருடாந்திர கால்பந்து போட்டிகள் இம்மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. 1974 ஆம் ஆண்டு
இப்போட்டிகள் தேசிய அளவிலான போட்டிகள் என தர உயர்வு பெற்றது.
இறுதி போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு மௌலானா அபுல் கலாம் ஆசாத் கோப்பையும், இரண்டாம் இடத்தினை
பெறும் அணிக்கு - எல்.கே.எஸ்.ஜுவல்லர்ஸ் (திருச்சி) கோப்பையும் வழங்கப்படுகிறது.
|