Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:19:22 PM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
இலக்கியம்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 15
#KOTWART0215
Increase Font Size Decrease Font Size
வியாழன், டிசம்பர் 5, 2013
இடிந்துபோனது மசூதியல்ல...
இந்த பக்கம் 1571 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



இடிந்துபோனது மசூதியல்ல...
இந்திய தேசத்தின்
மதச் சார்பின்மையும்
மனசாட்சியும்...

இடித்தவர்கள் இந்துக்களுமல்ல
இரத்த வெறி பிடித்த
இதயமற்றவர்களும்,
ஈனப் பிறவிகளும்...

வன்முறைப் போராட்டம்
ஒரு போதும் தேவையில்லை...
வேண்டுதல் வைப்போம் நம்
உடன் பிறப்புக்களுடன்...

கோரிக்கை வைப்போம்
கண்ணீரை நமக்காக சிந்திய
நம் அண்ணன் தம்பிகளுடன்
நல்ல பல இந்துத் தலைவர்களுடன்...

நெருப்பினை நீரால் தணிப்போம்
வெறுப்பினை அன்பால் அறுப்போம்
தவறினை செய்தவர் திருந்தும்
தருணமே திரு நாளாகும்...

நீதிகள் உறங்கக் கூடும்
நிச்சயமாய் மரிப்பதில்லை...
நித்திரை ஒரு நாள் கலையும்
அதுவரை பொறுமை காப்போம்...

நம்பிக்கை வைப்போம்
நீதி மன்ற நடவடிக்கைகளில்
அதை விட அதிகம்
அல்லாஹ்வின் தீர்ப்பில் ...

புகைப்படம்:
இந்திய டுடே

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...ஒரு கவிஞன் மனிதனாகிறான்
posted by: mackie noohuthambi (kayalpatnam) on 05 December 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31819

மனித நேயம் என்பது என்ன? எல்லா உயிர்களிடத்தும் அன்பு வைப்பது.

பாபர் மசூதி இடிப்பு தினம் முஸ்லிம்களின் இதயங்களை இடித்த தினம், இடித்தவர்கள் யார்? காங்கிரஸ் ஆட்சியில், BJPமுன்னிலையில், பஜ்ரங் தள் ஆதரவாளர்கள், RSS காரர்கள் செய்த வேலை என்று இவர்கள் எல்லோரையம் முன்னிலைப் படுத்துவோம்.ஆனால் இதற்கு தூபம் போடும்போது கரசேவைக்கு ஆள் அனுப்பியவர்கள், செங்கல் எடுத்து கொடுத்தவர்கள், ராமனுக்கு அயோத்தியில் கோயில் கட்டாமல் எங்கே கட்டுவது என்று வாய் கூசாமல் கேட்டவர்கள், மசூதியை இடித்தவர்களோடு கூட்டணி அமைத்து மத்தியில் மந்திரிகளாக வலம் வந்தவர்கள் இவர்களில் யாரை தண்டிக்கப் போகிறோம்.

அதுபோகட்டும். நீதி கேட்டு நெடிய பயணம் போனோமே, 1992 முதல் 2013 வரை சுமார் 20 வருடங்கள் நீதி உறங்கி கொண்டிருக்கும் இந்த நாட்டில் இடித்த மசூதியை அதே இடத்தில கட்டித்தர இவர்கள் என்ன பைத்தியக் காரர்களா? ஓட்டுக்காக நாட்டை பிரிப்பார்கள், மாநிலத்தை பிரிப்பார்கள், தனக்கு சாதகமானால் இந்து முஸ்லிம்களை பிரிப்பார்கள், ஜாதிகளாக பிரிப்பார்கள்.

கவிஞரின் கடைசி வரிகள்தான் உண்மை. அல்லாஹ்தான் பள்ளியை இடித்தவர்களை, நம் உள்ளங்களை இடித்தவர்களை தண்டிப்பான். அவனே அதை கட்டியும் தருவான். அவனிடமே இரு கரம் ஏந்தி து ஆ கேட்போம். இடித்தவர்கள் எல்லோருக்கும் ஹிதாயத் கிடைக்கட்டும்.

நாளை பொழுது நல்ல பொழுதாக அமையட்டும் அதுவரை காத்திருப்போம், பொறுத்திருப்போம். ஒரு கவிஞனின் மனித நேயம் கண்டு வியக்கிறேன், வாழ்த்துகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. இனி காலமெல்லாம் டிசமர்-6 என்பது ஒரு கருப்பு நாள் தான்...!
posted by: ராபியா மணாளன். (காயல்பட்டினம்.) on 05 December 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31822

இந்திய வரலாற்றில் ஓர் கருப்பு நாள்!

இந்திய இறையான்மையைத் தகர்த்து தவிடு பொடியாக்கிய நாள்! வெறி கொண்ட கயவர்கள் இந்தியத் தாயின் கற்பை சூரையாடிய நாள்!

சிறுபாண்மை மக்களின் உணர்வுகளை சிதையிலிட்டு கொளுத்திய நாள்!

மதச்சார்பற்ற இந்தியாவின் மார்பில் எட்டி உதைத்த நாள்! நடுநிலையாளர்களான இந்து சமுதாயத்தினரை தலை குனிய வைத்த நாள்!

நம் இந்திய மண்ணில் கரசேவை எனும் பெயரில் காவிநிறக் கறை படியச் செய்த நாள்!

இப்படி நம் நாட்டின் பெருமைதனை எண்ணிப் பார்த்து பூரிப்படையச் செய்யும் இந்நாள் டிசம்பர்-6 என்பது பாரத மாதாவுக்கு பேதி எடுத்த நாள் என்றும், பாரத மாதா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நாள் என்றும் பல மேடைகளில் மண்மறைந்த மாமனிதர் எஸ்.கே. மாமா அவர்கள் முழங்கக் கேட்டுள்ளேன்.

ஆறாத புண்ணாகவும், மாறாத வடுக்களாகவும் எம் சமுதாய மக்கள் மனதில் இன்றளவும் வேதனை தரும் ஓர் விரும்பதகாத நிகழ்வு தான் இது!

இனி காலமெல்லாம் டிசம்பர்-6 என்பது ஓர் கருப்பு நாள் தான்!

இடித்ததும், இடிந்ததும், வீழ்ந்ததும், சரிந்ததும் ஒரு வழிபாட்டுத்தலம் அல்ல! நம் தேசத்தின் ஒற்றுமை, ஒழுக்கம், நீதி, நியாயம் இவைகள் தான்!

உலகமே பாரதத்தின் முகத்தில் காரி உமிழ்ந்த இந்நாளை ஒவ்வொரு வருடமும் (டிசம்பர்-6) நினைக்கும் போது எம் தேசத்தின் மீதுள்ள களங்கம் நீங்க வேண்டுமே? அல்லது நீக்கப்பட வேண்டுமே? எனும் ஆதங்கமும் ஆவலும் தான் மேலோங்குகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved