2. பனைப்பிலாக்கினம் posted by:sheikh Abdul Qader (Riyadh) on 22 October 2014 IP: 5.*.*.* | Comment Reference Number: 37860
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
'பயன் என்றபெயருக்கு பனைஎனும் உன்பெயரே வினையானது"
'மனைவாழ துணைவந்தநீ துணைகளிழந்துவருகிறாய் "
"பனையைவிதைக்க மறந்தாலும் வதைக்கமலிருப்போம்"
ஆசிரியர் எஸ் . ஐ .புஹாரி அவர்களின் இந்த பனைப்பிலாக்கினம் மிகமிகஅருமை மாஷா அல்லாஹ். எல்லாப்புகழும் இறைவனுக்கே இன்ஷா அல்லாஹ் இனியும்இதுபோன்று நல்லபடைப்புகள் தர வல்ல இறைவன் உங்களுக்கு துணைபுரிவானாக ஆமீன்.
4. Re: posted by:nizam (desert sands of arabia) on 30 October 2014 IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37934
எனது மச்சான் புஹாரி அவர்கள் எழுதிய பனைமரங்கள் கவிதை ஆழ்ந்த கருத்து இன்றைய சூழ்நிலையில் சிந்திக்க வைகிறது. பனைமரங்கள் அழிவை எடுத்து காட்டுகிறது. சுற்றுப்புற சூலை பாதுகாப்பது அவசியம் என கூறுகிறது. கான்சரை தடுக்கும் சக்தி வாய்ந்தது பனைமரங்கள். சுனாமி தஞ்சை மாவட்டத்தை சூறையாடிய பொது பனைமரம் நிறைந்த ஊர் மட்டும் தப்பியது. அதை அன்றைய ஜனாதிபதி அப்துல் களம் அவர்கள் பார்வை இட்டார்கள். இதேபோல ஜகாங்கீர் தம்பி அவரது இணையத்தில் செல்டவர் கூறித்த கட்டுரை எழுதியதற்கு நான் ஆதரவாக கருத்து எழுதியதற்கு பொறுக்காமல் சிலர் விசிய குப்பையை கண்கொண்டு (தம்பி ஜகாங்கீர் அதை பிரசுரிக்காமல் அதை எனக்கு அனுப்பினார்கள் (என்ன பெருந்தன்மை ) மனம் வெறுத்து ஒன்னரை வருடம் கருத்து எழுதாமல் இன்றுதான் எனது மச்சானின் கவிதைக்கு பாராட்டு எழுதுகிறேன்..
5. Re:...பனைகள் மட்டும் posted by:vakil. Ahamed (chennai) on 05 November 2014 IP: 14.*.*.* India | Comment Reference Number: 38021
பனைகள் மட்டும் "wifi " சிக்னல் தந்திருந்தால் அதனை வெட்டாமல் விட்டு வைத்திருப்போம். ஆளுக்கொரு பனையும் நட்டுத்தள்ளி இருப்போம்.
ஆனால் பாவம் பனையோ நொங்கு ,பனம் பழம், பனம் கிழங்கு, பதனி, கருப்பட்டி, பனம் கற்கண்டு, பணை ஓலை, குருத்து, பனங்கட்டை, மட்டை, கருக்கு, உயிர் காக்க ''அக்சிஜென்'' மட்டும் தானே தந்தது ? அதனால் தான் மனிதன் பனைகளை கொன்றானோ ? இப்படியே இயற்கை எல்லாமும் மனிதனின் சுய நலம் நிலைத்திட அழிக்கப்பட்டால் நாளை ஒரு வேளை கானல் நீர்கொண்டு அவன் தாகம் தீர்பனோ ?
புஹாரி காக்க படமெடுத்து காட்டும் அந்த எட்டு பனையில் ஒன்றையாவது வெட்டாமல் கடைசியாக விட்டுவை மனிதா, ப்ளீஸ். அது பனை மரம் இதுதான் என்று நம் வரும்கால சந்ததிக்கு அடையாளம் காட்ட அத்தாட்சியாக இருக்கட்டும். ப்ளீஸ்.
வேண்டுகோளுடன்...
வக்கில்.அஹ்மத்
நிறுவனர் & பணிப்பாளர்
துளிர் சிறப்பு குழந்தைகள் பள்ளி
8. Re:...ஒரு உண்மையின் வெளிச்சம் posted by:A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) on 20 November 2014 IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38193
எனது அன்பின் நண்பர் எஸ்.ஐ. புஹாரி அவர்களின்
பனை மரத்து சுவாசம் என்ற இந்த கவிதை ஒரு உண்மையின் வெளிச்சம் . அவரது கவிதை வரிகள் ஓவொன்றும் அந்த பனை மரங்களின் கண்ணீர் துளிகள் . மனம் நெகிழ்த்து விட்டது .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross