Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:37:33 PM
வெள்ளி | 4 அக்டோபர் 2024 | துல்ஹஜ் 1891, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:1315:2918:1619:24
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்07:03
மறைவு18:07மறைவு19:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2005:44
உச்சி
12:06
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2818:5219:16
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameNizam
PlaceIndia
Approved Comments124
Rejected Comments14
கருத்துக்கள்
எண்ணிக்கை
124
பக்க எண்
1/13
பக்கம் செல்ல
செய்தி: COVID 19: அரசு அறிவிப்பை மீறி காயல்பட்டினத்தில் மளிகை & காய்கறிக் கடைகளை மூட உத்தரவு! தூ-டி. மாவட்ட நிர்வாகத்திடம் எதிர்ப்பைப் பதிவு செய்திட “மெகா / நடப்பது என்ன?” வேண்டுகோள்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Nizam (India) [06 April 2020]
IP: 37.*.*.* | Comment Reference Number: 46501

மாண்புமிகு முதல்வருக்கு அவரது Facebook எழுதிய கடிதம்

அய்யா

நான் காயல்பட்டினம் பகுதியை சார்ந்தவன் எங்களது ஊரில் இரண்டு நபர் தில்லி நிஜாமுதீன் மாநாட்டில் கலந்து corono பாசிட்டிவ் சிகிச்சை பெற்று வருகின்றனர் அவர்களை அவர்கள் வாழும் பகுதியை சீல் இட்டு போலிஸ் கட்டுபாட்டில் உளளது வெளிநாட்டில் இருந்து வந்திருக்கும் நபர் களும் தாங்களே விருப்ப தனிமையில் உள்ளனர்

ஆனால் அதை காரணம் காட்டி மொத்த ஊரையும் corona உளளது போல சித்தரித்து இந்த ஊரின் அத்தியாவசிய தேவையான மளிகை கடைகளை மூட உ‌த்தரவு போட்டு இருக்கார் மாவட்ட ஆட்சியர். இது corono பரவலை எ‌ந்த விதத்திலும் தடுக்க செய்யாது இது அன்றாடம் காய்ச்சி கள் இதை நாடிய உள்ளனர் இது ஊரில் பசி பஞ்சம் சமுக சீரழிவை உண்டாக்கும்.

காலில் புண் ஏற்பட்டால் புண்ணை அகற்றும் நடவடிக்கையை தான் செய்ய iவேண்டுமே தவிர காலை அகற்றும் செயல் எவ்வளவு விபரீதம் அது போல korana பாதித்த நபர்கள் இருக்கும் தெருக்களை தனிமை படுத்தல் சரியான நடவடிக்கையே தவிர 50000 வாழும் ஊரில் அத்தியாவசிய உணவு பொருள் விற்கும் மளிகை கடைகளை மூடுவது அபத்தம்.

இதனால் பச்சிளம் குழந்தைகள் பால் கிடைக்காமல் இறக்க வாய்புள்ளது. கடும் வியாதியால் பாதிக்கப்பட்டிருந்த வர்கள் முதியவர்கள் பெண்கள் நேரில் சென்று கூட்ட நெருக்கடி சாமான் வாங்க முடியாமல் பட்டினி கிடைப்பது உறுதி இதற்கு பதிலாக மளிகை கடைகளை சுற்றி பொலிஸ் பாதுகாப்பு கொடுத்து மக்கள் முகமூடி அணிந்து 3 அடி இடைவெளியில் நின்று சாமான் வாங்குமாறு செய்ய நடவடிக்கை செ‌ய்ய‌ வேண்டும்.

விஸ்வரூபம் படம பிரச்சனை வந்த போது சில பாதகங்கள் இருந்தாலும் எப்படி புரட்சித்தலைவி தங்கத் தாரகை அம்மா எப்படி தனது மதி நுட்பத்தை பயன்படுத்தி சிறுபான்மை நலன் காத்தார் ஆகையால் சிறுபான்மையினர் மேல் மிகுந்த அக்கறை கொண்ட அம்மாவின் கொள்கை ஏற்ப இந்த மளிகை கடைகளை மற்ற ஊரில் இயங்குவது போல இயங்க வைக்க வேண்டும்.

தாங்கள் நான் முன்பு எழுதிய குடியுரிமை சட்ட கவிதையை லைக் பண்ணியது இருந்தே தெரிந்து கொண்டேன் தங்கள் இவ்வளவு பெ‌ரிய பதவியில் இருந்தாலும் ஒரு சாதாரண குடிமகனின் கருத்தை மதிப்பவர் என. அது போல இந்த கோரிக்கை யேற்று ஆவன செய்ய வேண்டுகிறேன்

வாழ்க அண்ணா நாமம்
வளர்க புரட்சி தலைவர் புகழ்
வெல்க அம்மாவின் வீரம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அபூதபீயில் காயலர் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Nizam (India ) [03 April 2020]
IP: 37.*.*.* | Comment Reference Number: 46499

Innalillahi wainnaailaihi rajiun hails first gulf expatriate family of kayalpatnam hope he worked in emirates airlines or gulf air very nice man may Allah give great jennath


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஒரே நேரத்தில் வாடிக்கையாளர்கள் பணத்தை எடுத்ததால் சென்ட்ரல் வங்கியில் பரபரப்பு! வைப்புப் பணம் குறித்து அஞ்சத் தேவையில்லை என வங்கி சார்பில் பரப்புரை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by nizam (india) [24 January 2020]
IP: 37.*.*.* | Comment Reference Number: 46477

சகோதர் மக்கீ கூறியதுபோல வாட்சாப்பு வதந்திகள் தங்களது குழுமத்தில் கவனமாக இருக்க வேண்டும். அதே சமயம் குடியுரிமை சட்டத்தின் சங்பரிவார் சதி திட்டங்களை மக்களுக்கு அம்பலப்படுத்த வாட்சாப்பின் பங்கை நன்றியோடு நினைவு கூறுகிறேன்.

இந்த செய்தியை கூகுள் முலம்தான் நான் தெரிந்து கொண்டேண் என்பதை நமது காயல் மக்களின் விழிப்புணர்ச்சியாகத்தான் பார்க்கிறேன். இதை குடியுரிமை சட்ட எதிர்ப்பின் அடையாளமாக பார்க்கிறேன்.

வரும் தேர்தல்களில் முதல் முக்கிய கோரிக்கையாக குறிப்பாக அதிமுக கட்சியிடம் குடியுரிமை சட்ட விவகாரத்தில் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வலியறுத்த வேண்டும். குடியுரிமை சட்டத்தின் முக்கிய நோக்கமே இஸ்லாமியர்களை தேர்தலில் பங்கெடுக்காமல் இருக்க யார் யாரெல்லாம் நீண்டகாலம் வாக்களிக்காமல் இருக்கிறார்களோ அவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதாக கூட சங்பரிவார் திட்டமிடலாம். ஆகையால் வெளீநாடுவாழ் இஸ்லாமியர் கொஞ்சம் செலவு சிரமம் பார்க்காமல் தேர்தல் நேரத்தில் இந்தியா வந்து வாக்களிக்க வேண்டும்.

இரண்டாவது வரலாற்று ரீதியாக இஸ்லாமியர் அந்நியர் என்ற பொய்யை சங்பரிவார் மீ(மோ)டியா மூலம் பரப்புவதை சுதிர் சவுத்திரி எனும் பார்ப்பன பத்திரிகையாளனின் பிரச்சாரத்தை ஜீ சேனலில் பாரத்து அதர்ச்சியடைந்தேன். இதற்கு பதிலடியாக கல்விசாலைகளிள் சரியான வரலாற்று போட்டிகள் இஸ்லாமியரின் ஆயிரமாணடு வரலாறு குறிப்பாக லத்திப் ஹாஜீயார் எழுதிய காயலின் தொன்மையான வரலாறு இந்திய சுதந்திரத்தில் முஸ்லீம்களின் பங்கு போன்றவை நடத்தப்பட வேண்டும் பெற்றோர்களும் வீட்டில் பிள்ளைகளுக்கு மேற்சொன்ன வரலாற்று உண்மைகளை சொல்லிக்கொடுக்க வேண்டும். இதுசம்பந்தமாக தெருமுனை பிரசாரங்கள் சொற்பொழிவுகள் நடத்த படவேண்டும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: குடியுரிமைச் சட்டத் திருத்தத்தைக் கண்டித்து இ.யூ.முஸ்லிம் லீக் ஒருங்கிணைப்பில் கண்டனப் பொதுக்கூட்டம்! திரளானோர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by nizam (india) [21 December 2019]
IP: 134.*.*.* United States | Comment Reference Number: 46465

50 வயது ஆகும் நான் இது போன்ற எழுச்சியை பார்த்தது இல்லை யதார்த்தமாக சொல்கிறேன் மோடி ஆடிவிட்டார் அதன் அறிகுறி சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேட்டியில் தெரிந்தது தில்லி லக்னோ மும்பை மங்களூர் முஸ்லிம் எழுச்சி பார்த்து பரவசமடைந்தேன் எனது தொழில் நண்பர் பழனிவேல் கூறுகிறார் இனி மோடி முஸ்லிம் பக்கமான விசயத்தில் தலையிடமாட்டார் என்று

லாலு இந்த தள்ளாத வயதில் இப்படி எழுச்சியான அறிக்கை

the flames of my eyes are still burning bright and my principles are still alive, you people must not feel dejected as the sick man is still alive. I am still capable of taking on enemies despite having suffered a thousand wounds, thank God, my self-respect

வங்கத்து சிங்கம் மம்தா கூறுகிறார் நான் உயிரோடு இருக்கும் வரை முஸ்லிம்களை வெளியேற்ற விடமாட்டேன்

இறைவன் நாடிவிட்டால் அவனது மலக்கு கூட்டத்தை அனுப்பி முஸ்லிம்கள் உள்ளத்தில் வீரத்தையும் நடுக்கத்தையும் உண்டாக்கிவிடுவான் ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா: டிச. 19இல் நடைபெறும் கண்டனப் பொதுக்கூட்ட நிகழ்ச்சி நிரல் வெளியீடு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by nizam (india) [19 December 2019]
IP: 37.*.*.* | Comment Reference Number: 46461

தமிழர்களுக்கு ஆப்படிக்க வருகிறது CAA..

இப்போ நடைமுறையில் நாம் எதிர்த்து கொண்டிருப்பது CAB. இந்த சட்டத்திருத்தை பயன்படுத்தி அடுத்ததாக வரவுள்ளது CAA (Citizen Amendment Act)

அதாவது "குடிமக்கள் பதிவேடு". உள்துறை அமைச்சரே வாய்மொழிந்திருக்கிறார்..

இதன் சாராம்சம் என்னவென்றால் இந்தியாவில் உள்ள அனைவரும் தான் இந்தியர்கள் தான் என்பதை நிரூபிக்க வேண்டும்.

எப்படி நிரூபிப்பது..?

கீழ்க்கண்ட ஆவணங்கள் மூலம் நிரூபிக்க வேண்டும்,

1. நீங்களோ, உங்கள் பெற்றோரோ, அவர்களைப் பெற்றவர்களோ 1947 ஆம் ஆண்டிற்கு முன்னர் இந்தியாவில் பிறந்தவர்களா? அதை நிரூபிக்க உங்கள் அப்பா/ தாத்தா ஆகியோரின் 1947 ஆம் ஆண்டிற்கு முன்னரான சொத்து ஆவணங்கள், அதில் உங்களுக்குரிய பங்கு / உரிமையை நிறுவ வேண்டும் ( 1987 ஆம் வருடத்திற்கு முன் மணமான பெண்களிற்கு பெரும்பாலும் சொத்துரிமை இல்லை )

2. 1950 க்கு பிறகு உங்கள் குடும்பத்தில் பிறந்த அனைவரது பிறப்பு சான்றிதழும் வேண்டும். அதாவது உங்கள் அப்பா, அம்மாவிற்கான அரசின் பிறப்புச் சான்றிதழ், உங்கள் பிறப்பு சான்றிதழ் உங்கள் தாத்தா 1947 க்கு பின்னர் பிறந்தவராயின் அவரது சான்றிதழும் வேண்டும்

3.உங்களது அப்பா/ தாத்தா பிறப்புச் சான்றிதழ் அல்லது சொத்து ஆவணம் இல்லையெனில் சொத்துரிமை கொண்ட யாராவது ஒரு உறவினரின் உறவை ஒரு வரைபடமாக வரைந்து ( family tree) அவரது ஒப்புதலோடு ஆணையத்திடம் கொடுக்கலாம்.

4. நீங்கள் 1953 ஆம் ஆண்டிற்குப் பிறகு பிறந்தவராக இருந்து , அப்பா இந்தியரென பிறப்புச் சான்றிதழ் மூலமாகவோ , அல்லது சொத்து ஆவணங்களாலோ நிறுவ முடியவில்லை எனில் உங்கள் இந்தியக் குடியுரிமைத் தகுதி கேள்விக்குரியதாகும். அகதிகள் மூகாமிற்கும் அனுப்பப்படலாம்.

மேல் கூறப்பட்டுள்ள ஆவண விவரம் ஏற்கனவே அஸ்ஸாம் மாநிலத்தில் குடியுரிமை பதிவேடு நடத்தி முடிக்கபட்ட விவரம்.. இதன் மூலம் பல லட்சம் அஸ்ஸாமிய குடிமக்கள் அகதிகள் முகாம்களில் அடைத்து விட்டனர். தமிழர்களுக்கு என்று வரும்போது இன்னும் கூடுதல் நெருக்கடிகள் தரப்படலாம்..

இப்போ இந்துவாகவே இருந்தாலும் ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை கிடையாது என முன்பே திட்டமிட்டு தெளிவாக அறிவித்துவிட்டார்கள். ஈழத்தமிழர்களுக்கும் நமக்கும் உள்ள ஒரே வேறுபாடு நிகழ்காலத்தில் நம்மிடம் உள்ள இந்திய ஆவணங்கள் மட்டுமே.
1940, 50 களின் ஆவணம் கண்டிப்பாக பல தமிழர்களிடம் இருக்க போவதில்லை. அப்படி ஆவணம் இல்லாத நிலையில் நாமும், ஈழத்தமிழர்களும் ஒரே வரையறையில் வந்துவிடுவோம். நம்மை ஈழத்தமிழர் என தாராளமாக சந்தேகிக்க அனுமதியுண்டு.

அஸ்ஸாமியர்களுக்காவது இந்து என்று சொல்லி தப்பித்துக் கொள்ள ஒரு வாய்ப்பு இருந்தது, ஆனால் தமிழர்களுக்கு அந்த வாய்ப்பும் கிடையாது..

முதலாவது தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியவில்லை என்ற வஞ்சகத்தை பல வழிகளிலும் காட்டிக் கொண்டே இருக்கிறது.
நமக்கு குடியுரிமை, ஓட்டுரிமை இல்லையென்றால் சுலபமாக தமிழகத்தை பிடித்து விடலாம்..

இரண்டாவது நம் கடல் வளம் (சாகர்மாலா), நிலவளம்(மீத்தேன்), மலை (நியூட்ரினோ) வளங்களை களவாட பல ஆண்டுகளாகவே திட்டம் தீட்டி தான் வருகிறது. அதற்கு தடையாக இருப்பது நாம் மட்டும் தான், மக்கள் மட்டும் தான்.

ஒரே ஒரு கார்ப்பரேட் நிறுவனத்துக்கு வேண்டி 13 அப்பாவி தமிழர்களின் உயிர்களை பலியிட துணிந்த மத்திய பாஜக அரசுக்கு பல லட்சம் கோடிகளுக்கு கதவு திறக்கும்போது விடுவார்களா..??

மக்களா..?? பணமா..?? என்றால் மோடியும், அமீத்ஷா வும் எதை தேர்ந்தெடுப்பார்கள் என்று நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்...

போதிய ஆவணம் இல்லை என்று, நம்மையும் ஈழத்தமிழர்கள் என முத்திரை குத்தி சுலபமாக அகதிகளாக்கி விடுவர்..

இந்த CAB யை தடுத்து நிறுத்தாவிட்டால் நமக்கு பெரும் அழிவு காத்திருக்கிறது...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா: டிச. 19இல் நடைபெறும் கண்டனப் பொதுக்கூட்ட நிகழ்ச்சி நிரல் வெளியீடு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by nizam (india) [17 December 2019]
IP: 37.*.*.* | Comment Reference Number: 46458

வெள்ளாப்புலி எனும் ஓய்வு பெற்ற கேரள ஐ ஏ எஸ் அதிகாரியின் நுட்பமான கேரள தொலைக்காட்சியில் வாதத்தை சங்பரிவார் அதிர்ந்து போயிணர். அவர் கூறுகிறார் ஒருவேளை என் ஆர் சி கட்டாயமாக்கும் போது ஒரு இஸ்லாமியன் கூட அதை செய்யமாட்டான் என்று. பேராசிரியர் அய்யநாதன் அடித்து கூறுகிறார் இந்த சட்டம் உச்ச நீதிமன்றத்தில் ரத்து செய்யப் படும் என்று எது எப்படீயோ தூங்கியதுபோதும் விழித்தெழூவோம் வழக்கறிநராக இருந்தால் சட்டத்தின் கதவை தட்டுங்கள் மருத்துவராக இருந்தால் உங்களிடம் வரும் நோயாளிகளிடம் இதுபற்றிய விழிப்புணர்ச்சி உண்டாக்குங்கள் அரசியல்வாதியாக இருந்தால் இதன் நியாயத்தை உங்கள் தொண்டர்களிடம் விளக்குங்கள் குறிப்பாக அதிமுக என்னவென்று ஏன் ஆதரவு கொடுத்தீர்கள் என்று கேளுங்கள் பொறியாளராக இருந்தால் சக பணியாளர்களின் ஆதரவு திரட்டுங்கள். இப்படீ சொல்லூங்கள் கைபர் கணவாய் மூலம் நூழைந்தவன் ஆயிரம் கால சரித்திரம் கொண்ட எங்களை வெளியேற சொல்வது என்ன நியாயம் என்று எல்லாவற்றை விட இறைவனின் ஆதரவை பற்றிப் பிடிக்கும் நேரமிது ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: இ.யூ.முஸ்லிம் லீக் பொதுக்கூட்டத்தில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனீக்கு வரவேற்பு! திரளானோர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by nizam (india) [15 July 2019]
IP: 46.*.*.* Oman | Comment Reference Number: 46440

நவாஸ் கனி அவர்கள் தான் கடுமையான மதவெறி பிரச்சாரத்துக்கிடையே எப்படி ஜெயித்தேன் என்பதை தி மு க வெற்றிவிழா கூட்டத்தில் பேசியதை கேட்டு நெகிழ்ந்தேன்

என்னை கேட்டால் ஒட்டுமொத்த 20 கோடி முஸ்லிம்களின் ஒரே முஸ்லீம் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இவர்தான் தற்போது இந்தியாவின் கோலத்தை மாற்ற துடிக்கும் சங்க பரிவார்களின் திட்டங்களான முத்தலாக் காஸ்மீர் சிறப்பு அந்தஸ்த்தை நீக்குவது பசு வன்முறை பொது இடஒதுக்கீடு போன்றவற்றை பற்றி பாராளுமன்றத்தில் தைரியமாக மோடியின் காதில் உரைக்கும் வண்ணம் பேசவேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தி.மு.க. நகர இளைஞரணி முன்னாள் செயலாளர் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by nizam (india) [11 July 2019]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 46439

மறக்கமுடியாத முகம். ஒரு நாகரிமான டிப்டாப் உடை மாற்றுமதத்தவர் சில அடையாளங்களோடு வேறுபட்டு காட்சியளிப்பார்கள் இஸ்லாமியர் போன்றே பேச்சு. ஊரில் தேர்தல் பரபரப்பான பிரச்சினைகள் எதிலும் ஒன்றி போய் நிற்பவர். எந்த சர்ச்சையிலும் ஊரோடு தோள்கொடுத்து நிற்பவர்.

மனித உறவுகளே கொஞ்சம் குன்றிப்போய் வலைதளத்தில் மனிதவாழ்க்கை சென்றுகொண்டு இருக்கும் இந்த காலத்தில் ஒரு நடுத்தரமனிதன் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட நல்ல மனிதர் இன்னும் காலம் வாழ்ந்திருக்க வேண்டும் இறைவனின் நேரம் அவருக்கு வந்துவிட்டது யாராலும் தடுக்க முடியாது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினம் நகராட்சி அலுவலர்கள் பணி நேரத்தில் ‘டிக்-டாக்’ செயலியில் ஆடிப்பாடிக் கொண்டாட்டம்! நகராட்சி நிர். மண்டல இயக்குநர் விசாரணை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by nizam (india) [09 July 2019]
IP: 46.*.*.* Oman | Comment Reference Number: 46437

உரிய நேரத்தில் பஞ்சாயத்து நகராட்சி தேர்தல் நடத்தப்படாதது மக்கள் நலனில் கவனம் செலுத்தாமல் ஆட்சியை தக்க வைப்பதில் இந்த அரசு கவனம் செலுத்துவதால் சிகனல்கள் செயல்படுவதிலிருந்து குடிநீர் பிரச்சினையாகட்டும் நீட் காவேரி சுற்றுப்புற சூழலை காக்கும் விசயமாகட்டும் ஒரு வலுவான முடிவு எடுக்கும் தலைமை மாநிலத்தில் இல்லாததால் அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவது அன்றாட நிகழ்வாக விட்டது

மக்கள் விழிப்புணர்வு கொண்டு இந்த மெத்தன அதிகாரிகளை நீக்க அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டும்.

உடனே தேர்தல் நடத்தி மக்கள் பிரநிதிகளை தேர்ந்தெடுக்க அரசை வலியுறுத்த வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் டாக்டர் முஹம்மத் தம்பி (எ) தம்பி டாக்டர் காலமானார்! பெரிய குத்பா பள்ளியில் நல்லடக்கம்!! பெருந்திரளானோர் பங்கேற்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Nizam (India) [28 April 2019]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 46401

Innalillaahi wainnaa ilaihi rajioon. கொஞ்சம் லேட் கமான்ட் மன்னிக்கவும்.

மறைந்த எனது தாய் மாமா தங்கம் அவர்களது நெருங்கிய நண்பர் 4 வருடம் இருக்கும் avarai சந்தித்து தங்கம் மருமகன் என கூறிய உடன் avarai நினைத்து சோகம் சிறிய வியாதியை எல்லாம் பெரிதுபடுத்தி பணம் உண்டாக்கும் காலத்தில் நோயாளியை முதலில் தைறியபடுத்தி பிறகு பக்குவமாக எடுத்து சொல்லி நோயாளியின் பொருளாதாரத்தை மனகண்ணால் அறிந்து சிகிச்சை கொடுத்து எத்தனையோ குடும்பத்தை வாழ்வித்தவர்.

நான் சிறுவனாக இருக்கும் போது அவர் அமெரிக்காவில் மேற்படிப்பு நெல்லை வந்ததை அன்றைய பத்திரிகைகள் கொட்டை எழுத்தில் செய்து போட்டு கொறவபடுதியது எண்ணத்திறையில் ஒடுகிறது இறைவன் அவர்களுக்கு உயர்ந்த சுவர்க்கத்தை கொடுபானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
124
பக்க எண்
1/13
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved