கற்பு என்பது இருபாலநெறியே
இந்தமூடஉலகம் உடலில்தான் காண்கிறது
இந்த இரண்டும்கெட்டான்வயதில்
இதயத்தில் மின் தடைகள் இயற்கையே
அதுவே இயற்கையென எண்ணி
இதயத்தை இருட்டாக்கி உங்கள்வாழ்க்கையின்
இயற்கையைமுடமாக்கிகிவிடாதீர்கள்
திரை உலகும் ஊடகங்களும்
உங்களை வாழவைக்க வடிவமைக்கப்பட்ட
ஓடங்களல்ல
மாறாக அவை உங்களைக்கவிழ்க்க
சுறாக்களாலும் திமிங்கிலங்களாலும்
அமைக்கப்பட்ட கூடங்களே
3. Re:... posted by:S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) on 14 February 2017 IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45229
"அஸ்ஸலாமு அலைக்கும்."
கோடான கோடி வாழ்த்துக்கள்!!!!
கம்பன் வீட்டு கட்டு தரியும் கவி பாடும் என்று கேள்விப்பட்டேன். ஆனால், இன்று மாறாக குளத்தார் வீட்டு குயிலும் கவிதை பாடி உள்ளது. மீண்டும், தொடர்ந்து முயற்சி செய்து நாளைய தலை முறையினருக்கு எழுதுங்கள். அடி மேல் அடி அடித்தால்தான் அம்மியும் நகரும் என்பது உணர்த்தி விட்டீர்கள். (உங்கள் ஆசான் நான், பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தேன், இன்று நடத்தி காட்டி விட்டீர்கள். மகிழ்ச்சி உண்மையில்.
அன்புடன் உங்கள் சின்ன மச்சான்.,
சூப்பர் இப்ராஹிம். எஸ். எச்.
ரியாத். சவூதி அரேபியா.
4. நிச்சயமாக இறைவன் மனிதன்மீதுகொண்டாகாதலால்தான் இந்த உலகையேபடைத்தான் posted by:SHEIKH ABDUL QADER (RIYADH) on 15 February 2017 IP: 37.*.*.* | Comment Reference Number: 45232
நிச்சயமாக இறைவன் மனிதன்மீதுகொண்டாகாதலால்தான் இந்த உலகையேபடைத்தான் அல்ஹம்துலில்லாஹ்
வானவில் என்பது நீர்த்துளியில் ஊடுருவிய சூரியக்கதிரின் பிரதிபிம்பமே மாறாக நீர்த்துளியல்ல
நீர்த்துளிகள் ஆவியானாலும் அதுமீண்டும் இந்த பூமியைவந்தடையும் அது நிரந்தரம்
வானவில் அந்தரம் வந்துபோகும் நிரந்தரமல்ல
நான் கடந்துவந்த பாதைகளில் என்னையும் உரசிச்சென்றதுதான் அந்த வானவில்
நான் அது வானவில்தானென்பதை ஊர்ஜிதம் செய்துகொண்டேன் எல்லாப்புகழும் இறைவனுக்கே.
நாம் எப்பொழுதும் உறவுகளையு,ஊரையும்,உலகையும் காதலிக்கிறோம்
அதனால் கூடியபட்சம் வலிகளில்லாமல் இந்தவரிகளை தரமுடிந்தது அல்ஹம்துலில்லாஹ் ஜஃ ஜாக்கல்லாஹ் ஹைர்
சகோ ஷேக்னா லெப்பை அவர்களே
உண்மைதான் சூப்பர் மச்சான் உங்கள் மை சொல்வது உண்மைதான் நீங்களும்
உங்களைப்போலும் அநேகர்கள்தந்த ஊக்கம்தந்த தாக்கம்தான் எனது இந்த ஆக்கத்தை இத்தளத்தில் பதியமுடிந்தது
இத்தளத்திற்கும் ஊக்கம்தந்த அனைவருக்கும் ஜஃஜாக்கல்ல்லாஹ் ஹைர்
பயனுள்ள ஆக்கங்கள் தரஇனியும் ஊக்கம்தாருங்கள் இன்ஷா அல்லாஹ் ஆமீன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross