இடம்: புதிய பேருந்து நிலையம்; தேதி: பிப்ரவரி 1, 2014
இவ்ளோ நீளமுள்ல வெயிட்டுள்ள கம்பி பேலன்ஸ் இல்லாமல் ஆடி அசைந்து வளைவில் தடுமாறி செல்வதைக் கண்டேன். ஒரு வேளை பின்னால் ஏதேனும் வாகனம் அல்லது பைக் வந்தால் நிலைமை என்னாகும்? ஒத்த கையில் கனமான கம்பி, மறு கையில் பைக்கின் ஹேண்டில் பார்... அப்பப்பா... நெஞ்சு பதைத்தது.
1. Re:...ilavasa motcham..... posted by:Muhammad Nooh.KA (Sharafiyyah.Jeddah.KSA.) on 06 February 2014 IP: 37.*.*.* | Comment Reference Number: 33034
கம்பிகளின் ஊசலாட்டத்தில் மனிதர்களின் அகால மரணம். விலைமதிப்பில்லா உன்னத உயிரை அலட்சியமாக கருதும் வாகன ஓட்டி. சாலை விதிகளை பாமரர்களுக்கும் எத்தி வைக்க பொதுநல ஆர்வலர்கள் முன்வர வேண்டும்.
3. Re:... posted by:முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) on 06 February 2014 IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33044
கழுத்துப்பட்டையில் கணமுடைய இரும்புபட்டையை என்னம்மா கொண்டுசெல்கிறேன்.காண்போரே ஒரு பலே போடுங்களேன்!
கண்ணுக்குமுன்னே கட்சிதமாய் கொண்டு செல்கிறேன்.
என்கண்பின்னே வரும் வாகன வாண்களே
"வரிச்" சென்று என் வண்டி நின்று "கிரிச்" சென்று குடலில் கம்பி
குத்தினால் நான் பொறுப்பாளியல்ல!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
அன்புடன்
முஹம்மது ஆதம் சுல்தான்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross