Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:15:31 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
பேசும் படம்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 9
#KOTWART069
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், பிப்ரவரி 25, 2014
5 மினிட்ஸ் ப்ளீஸ்!
இந்த பக்கம் 3429 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (11) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் தைக்கா பஜார் அருகில்...

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...பசுவும் பஸ்சும் .......
posted by: J.A.JALEEL. (HONGKONG) on 25 February 2014
IP: 42.*.*.* Hong Kong | Comment Reference Number: 33331

பஸ்சும் பசுவுடன் கன்றும் பால் குடிக்கும் வரை நின்றதா ?.......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. தாய்யின் பாசம்
posted by: shaha (dubai) on 25 February 2014
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33332

தாய்யின் பாசம் தாய்யின் அறவனைப்பு அந்த பேருந்து ஓட்டுனற்கு தெருகிறது.

சமீபத்தில் சவூதியில் நடந்த ஒன்று தாயை அடித்த மகனுக்கு 2400 சவுக்கடி கொடுத்து பல்லை உடைக்க உத்தரவு சவுதி கோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

சவுதியில் உள்ள மெக்கா நகரைச் சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவரும், அவரது 60 வயது தாயாரும் சம்பவத்தன்று காரில் சென்று கொண்டிருந்தனர். இதில் குடும்ப தகராறு காரணமாக இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மகன், தனது தாயின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதில் தாயின் பல் உடைந்து படுகாயமடைந்தார்.அப்போது அவ்வழியில் உள்ள சோதனை சாவடியில் இருந்த போலீசாரிடம் தாய் புகார் செய்தார்.இதனையடுத்து மகனை போலீசார் கைது செய்தனர். தாயை மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த வழக்கில் மெக்கா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

தாயை சீலபேர் அடிக்கிறார்கள். தகாத வார்த்தையால் திட்டுகிறார்கள். தாயை அடிப்பதும் திட்டுவதும் மிகவும் கண்டிக்கதக்கது. தாய்யின் பாசம் எதற்கும் நிகரானது கிடையாது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. வாழ்த்துக்கள்
posted by: SUBHAN.N.M.PEER MOHAMED (ABU DHABI) on 25 February 2014
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33338

அருமையான பதிவு ,வாழ்த்துக்கள்
சுபான் ,அபுதாபி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. தத்ரூபம்!
posted by: Mauroof (Dubai) on 25 February 2014
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33339

அற்புதம் அற்புதம்.

புகைப்படங்கள் எடுப்பது இன்று மிகவும் எளிது. அனால் அவற்றில் சில/பல இதைப் போன்று தத்ரூபமாக அமைவதில்லை.

நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் (தக்க) படிப்பினை இருக்கின்றது; அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக (தாராளமாகப்) புகட்டுகிறோம். (குர்ஆன் வசனம் - 16:66)

தன் ரத்தத்தில் ஒரு பாதி பாலாக பிரிப்பது பசுவோட வேலையப்பா! அது பிரித்தாலும் பாலோடு தண்ணீரைக் கலப்பது மனிதனின் மூளையப்பா! - கவிப்பேரரசு வைரமுத்து.

புகைப்பட கலைஞர்கள், கலப்படமற்ற பாலில் கலப்படம் செய்யப்படுவதை புகைப்படமாக எடுத்துப் போட முயற்சியுங்கள். எவற்றையெல்லாம் கலப்படத்தில் சேர்க்கிறார்கள் என்று அறிய வசதியாக இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
5. Re:...
posted by: AHAMED SULAIMAN (Dubai) on 25 February 2014
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33343

அஸ்ஸலாமு அழைக்கும் ,

ஒரு பாலூட்டி இனத்துக்காக மற்றொரு பாலுட்டி இனம் நிதானிப்பது இன்னும் நம் பாலுட்டி இனம் ( மானித குலத்துக்கு பெருமை தந்துள்ளார் ) தம்பி முஹம்மது இம்ரான் அதனை நமக்கு நினைவுபடுத்தியுள்ளார் இந்த நிஜத்தின் மூலம் .

நிதானித்த பஸ் ஓட்டுனர் இங்கு பசு போன்று செயல்பட்டுள்ளார், அங்கு அவர் நிதானித்து இங்கு அவர் ஞானியாகி விட்டார் . அதனை அவதானித்த இம்ரான் தம்பியும் இங்கு அவதானி ஆகிவிட்டான் .

கால்நடைகள் , மற்றும் எந்த உயீர்னமும் சிறுநீர் கழித்து கொண்டு இருக்கும் போது அதனை விரட்ட வேண்டாம் என்பது நம் நபிகள் நாயகத்தின் (ஸல்) அவர்களின் வாக்கு .

பால் கொடுக்கும் சந்தர்பமாக இருக்கும் போது நாம் நினைக்க வேண்டியது அவசியம் இல்லை கருணை நபி (ஸல் ) அவர்களுக்கு இது போன்று சந்தர்பம் வந்திருக்கலாம் வந்திருந்தால் அவர்களின் கருணை கடலையும் வின்ஜி இருந்திருக்கும் .

அதைபற்றிய சரியான ஹதீஸ் இருந்தால் நம் மக்கள் இங்கு பதிய வேண்டும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
6. வல்லாஹு க்ஹைருர்ராஜிக்கீன்
posted by: Seyed Ibrahim (Tuticorin) on 25 February 2014
IP: 61.*.*.* India | Comment Reference Number: 33344

மாஷா அல்லாஹ்

அருமையான பதிவு. உணவளிபவர்களில் மிக சிறந்தவன் அல்லாஹ் மட்டும்தான். 70 வது தாயை விட அளவில்லா அன்புடையவன். பெற்றோரை பேணுவோம்.

பசு இப்படி எண்ணுமோ??

பசு : யாருப்பா அது மண் வண்டி பாதைல தகர டப்பாக்கள விட்டது

கன்று : நம்ம தலைவரு திமிகலம் தானுகோ!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
7. தாயின் கால்அடியில் சொர்க்கம்!
posted by: முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) on 25 February 2014
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33347

தாயின் கால்அடியில் சொர்க்கம் என்று சொல்லும் நபிவழியின் நெறிமுறைக்கேற்ப வாழும் முஸ்லிம்களின் மேன்மைபொருந்திய இவ் ஊரின் எந்த இடத்தில நின்றாவது உன் உணவை உறிஞ்சிக்கொள்ளலாம் எனதருமை இளங்கன்றே!

இதற்க்கு இடையூறாக இப்புண்ணிய ஊராரும் இருக்க மாட்டார்கள்,இவ் ஊரில் வலம் வரும் வாகன ஓட்டியும் ஒரு மறுப்பும் கொள்ளமாட்டார்கள்,தைரியமாக குடிம்மா உன் வையிரு நிரம்பும் வரை!.

படிப்பினையூட்டும் புகைப்படம் பாராட்டுக்கள் சகோதரரே!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
8. ஹெட்d லைட்டை அனைத்து..... ஹெட்d வெயிட்டை தூக்கி எறிந்த நண்பர்.
posted by: s.s.md meerasahib (TVM) on 25 February 2014
IP: 171.*.*.* India | Comment Reference Number: 33358

இங்கு பலரும் பல கோணத்தில் கருத்து பதிவு செய்துள்ளனர். பேசும் படம் பேசப்படாமல் இருப்பதும்....... முஹம்மத் இம்ரானின் கிளிக்கின் உண்மைத்தன்மை உரையாடாமல் இருப்பது கவனிக்க வேண்டிய ஒன்று.

*ஒரு தாய் தன் சிசுவிற்கு உணவளிப்பது என்பது இயற்கையே.....

*ஒரு தாய் தன் சிசு இன்பம் அனுபவிக்கும் நேரம் அதை துன்புறுத்தும் எந்த உயிரினத்தின் மீதும் தன் உயிரை பணயம் வைத்து சிசுவை காப்பாத்துவது என்பதும் இயற்க்கை. இப்படி இருக்க பால் கொடுப்பதும், நகராமல் நிப்பதும் இயற்க்கை குணத்தை சார்ந்தது. ஆனால்..........

ஒரு ஆண் மகன் அவனின் இயற்க்கை குணத்தை (ஆணவத்தை) தூக்கி எரிந்து விட்டு எங்களுக்கும் (ஆண்களுக்கும்) உண்டு பிள்ளை பாசம் என்பதை நிரூபித்து இருக்கிறார். இது தான் படம் சொல்லும் பாடமும்,பவித்ரமும்.

டிரைவர் மாமா....... உங்களுக்கு ஒரு "சல்யூட்" மாமா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
9. Re:...
posted by: சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) on 25 February 2014
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33359

வாவ். வெல்டன்.

சகோதரர் முஹம்மத் இம்ரான் அவர்களுக்கு முதலில் பாராட்டுக்கள் பல.

ஒரு புகைப்படம் என்றால் அது பல செய்திகளை சொல்லனும். அப்படி பல விசயங்களை சொல்லுகிறது இது. புகைப்பட போட்டிக்கு தெரிவு செய்யப்படக்கூடிய அளவில் அமைந்துள்ளது.

* இவ்வளவு வளர்ந்த பிள்ளைக்கு கூட நான் பால் கொடுக்கின்றேன், நீங்களோ பிறந்த குழந்தைக்கு கூட பால் கொடுக்க அச்சப்படுகின்றீர்களே என்று SK சாலிஹ் உடைய கட்டுரையை நினைவு படுத்துகின்றது.

* வாகன ஓட்டிகளின் பெருந்தன்மை, பொறுமை போன்றவைகளையும்

*எதற்கும் அச்ச்சப்படாமை

இப்படி பல செய்திகள் புதிதாய் புதிதாய் பார்க்க பார்க்க உதிக்கின்றது.

ஆக மொத்தம், பல வேளைப் பளுவுக்கு மத்தியில் கமெண்ட்ஸ் டைப் பண்ணவைத்த புகைப்படம்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
10. The Great Driver
posted by: JAHIR HUSSAIN VENA (Bahrain) on 25 February 2014
IP: 89.*.*.* Bahrain | Comment Reference Number: 33361

ஒரு சபாஷ் போட்டோ எடுத்தவருக்கு
இரண்டு சபாஷ் பேருந்து ஓட்டுனருக்கு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
11. அருமை! மிக அருமை!
posted by: M.N.L.Mohamed Rafeeq. (Singapore.) on 26 February 2014
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 33371

சருயான நேரத்தில் அருமையான க்ளிக்!

பஸ் டிரைவர் ஹாரன் அடித்திருந்தால் கூட மாடு விலகி இருக்கும். அந்த குறைந்த நேர அளவில் இப்படி ஓர் அற்புதமான காட்சியை பதிவு செய்தவருக்கு ஆயிரம் பாராட்டுக்கள்...!

இது வரை வெளி வந்த பேசும் படங்களில் இதுதான் முதல் இடத்தை பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை! க்ளிக்கட்டும் உங்கள் கேமிரா...!

-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved