2. தாய்யின் பாசம் posted by:shaha (dubai) on 25 February 2014 IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33332
தாய்யின் பாசம் தாய்யின் அறவனைப்பு அந்த பேருந்து ஓட்டுனற்கு தெருகிறது.
சமீபத்தில் சவூதியில் நடந்த ஒன்று தாயை அடித்த மகனுக்கு 2400 சவுக்கடி கொடுத்து பல்லை உடைக்க உத்தரவு சவுதி கோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
சவுதியில் உள்ள மெக்கா நகரைச் சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவரும், அவரது 60 வயது தாயாரும் சம்பவத்தன்று காரில் சென்று கொண்டிருந்தனர். இதில் குடும்ப தகராறு காரணமாக இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மகன், தனது தாயின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதில் தாயின் பல் உடைந்து படுகாயமடைந்தார்.அப்போது அவ்வழியில் உள்ள சோதனை சாவடியில் இருந்த போலீசாரிடம் தாய் புகார் செய்தார்.இதனையடுத்து மகனை போலீசார் கைது செய்தனர். தாயை மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த வழக்கில் மெக்கா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
தாயை சீலபேர் அடிக்கிறார்கள். தகாத வார்த்தையால் திட்டுகிறார்கள். தாயை அடிப்பதும் திட்டுவதும் மிகவும் கண்டிக்கதக்கது. தாய்யின் பாசம் எதற்கும் நிகரானது கிடையாது.
3. வாழ்த்துக்கள் posted by:SUBHAN.N.M.PEER MOHAMED (ABU DHABI) on 25 February 2014 IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33338
5. Re:... posted by:AHAMED SULAIMAN (Dubai) on 25 February 2014 IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33343
அஸ்ஸலாமு அழைக்கும் ,
ஒரு பாலூட்டி இனத்துக்காக மற்றொரு பாலுட்டி இனம் நிதானிப்பது இன்னும் நம் பாலுட்டி இனம் ( மானித குலத்துக்கு பெருமை தந்துள்ளார் ) தம்பி முஹம்மது இம்ரான் அதனை நமக்கு நினைவுபடுத்தியுள்ளார் இந்த
நிஜத்தின் மூலம் .
நிதானித்த பஸ் ஓட்டுனர் இங்கு பசு போன்று செயல்பட்டுள்ளார், அங்கு அவர் நிதானித்து இங்கு அவர் ஞானியாகி விட்டார் . அதனை அவதானித்த இம்ரான் தம்பியும் இங்கு அவதானி ஆகிவிட்டான் .
கால்நடைகள் , மற்றும் எந்த உயீர்னமும் சிறுநீர் கழித்து கொண்டு இருக்கும் போது அதனை விரட்ட வேண்டாம் என்பது நம் நபிகள் நாயகத்தின் (ஸல்) அவர்களின் வாக்கு .
பால் கொடுக்கும் சந்தர்பமாக இருக்கும் போது நாம் நினைக்க வேண்டியது அவசியம் இல்லை கருணை நபி (ஸல் ) அவர்களுக்கு இது போன்று சந்தர்பம் வந்திருக்கலாம் வந்திருந்தால் அவர்களின் கருணை கடலையும் வின்ஜி இருந்திருக்கும் .
அதைபற்றிய சரியான ஹதீஸ் இருந்தால் நம் மக்கள் இங்கு பதிய வேண்டும் .
7. தாயின் கால்அடியில் சொர்க்கம்! posted by:முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) on 25 February 2014 IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33347
தாயின் கால்அடியில் சொர்க்கம் என்று சொல்லும் நபிவழியின் நெறிமுறைக்கேற்ப வாழும் முஸ்லிம்களின் மேன்மைபொருந்திய இவ் ஊரின் எந்த இடத்தில நின்றாவது உன் உணவை உறிஞ்சிக்கொள்ளலாம் எனதருமை இளங்கன்றே!
இதற்க்கு இடையூறாக இப்புண்ணிய ஊராரும் இருக்க மாட்டார்கள்,இவ் ஊரில் வலம் வரும் வாகன ஓட்டியும் ஒரு மறுப்பும் கொள்ளமாட்டார்கள்,தைரியமாக குடிம்மா
உன் வையிரு நிரம்பும் வரை!.
8. ஹெட்d லைட்டை அனைத்து..... ஹெட்d வெயிட்டை தூக்கி எறிந்த நண்பர். posted by:s.s.md meerasahib (TVM) on 25 February 2014 IP: 171.*.*.* India | Comment Reference Number: 33358
இங்கு பலரும் பல கோணத்தில் கருத்து பதிவு செய்துள்ளனர். பேசும் படம் பேசப்படாமல் இருப்பதும்....... முஹம்மத் இம்ரானின் கிளிக்கின் உண்மைத்தன்மை உரையாடாமல் இருப்பது கவனிக்க வேண்டிய ஒன்று.
*ஒரு தாய் தன் சிசுவிற்கு உணவளிப்பது என்பது இயற்கையே.....
*ஒரு தாய் தன் சிசு இன்பம் அனுபவிக்கும் நேரம் அதை துன்புறுத்தும் எந்த உயிரினத்தின் மீதும் தன் உயிரை பணயம் வைத்து சிசுவை காப்பாத்துவது என்பதும் இயற்க்கை. இப்படி இருக்க பால் கொடுப்பதும், நகராமல் நிப்பதும் இயற்க்கை குணத்தை சார்ந்தது. ஆனால்..........
ஒரு ஆண் மகன் அவனின் இயற்க்கை குணத்தை (ஆணவத்தை) தூக்கி எரிந்து விட்டு எங்களுக்கும் (ஆண்களுக்கும்) உண்டு பிள்ளை பாசம் என்பதை நிரூபித்து இருக்கிறார். இது தான் படம் சொல்லும் பாடமும்,பவித்ரமும்.
டிரைவர் மாமா....... உங்களுக்கு ஒரு "சல்யூட்" மாமா.
9. Re:... posted by:சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) on 25 February 2014 IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33359
வாவ். வெல்டன்.
சகோதரர் முஹம்மத் இம்ரான் அவர்களுக்கு முதலில் பாராட்டுக்கள் பல.
ஒரு புகைப்படம் என்றால் அது பல செய்திகளை சொல்லனும். அப்படி பல விசயங்களை சொல்லுகிறது இது. புகைப்பட போட்டிக்கு தெரிவு செய்யப்படக்கூடிய அளவில் அமைந்துள்ளது.
* இவ்வளவு வளர்ந்த பிள்ளைக்கு கூட நான் பால் கொடுக்கின்றேன், நீங்களோ பிறந்த குழந்தைக்கு கூட பால் கொடுக்க அச்சப்படுகின்றீர்களே என்று SK சாலிஹ் உடைய கட்டுரையை நினைவு படுத்துகின்றது.
* வாகன ஓட்டிகளின் பெருந்தன்மை, பொறுமை போன்றவைகளையும்
*எதற்கும் அச்ச்சப்படாமை
இப்படி பல செய்திகள் புதிதாய் புதிதாய் பார்க்க பார்க்க உதிக்கின்றது.
ஆக மொத்தம், பல வேளைப் பளுவுக்கு மத்தியில் கமெண்ட்ஸ் டைப் பண்ணவைத்த புகைப்படம்.
11. அருமை! மிக அருமை! posted by:M.N.L.Mohamed Rafeeq. (Singapore.) on 26 February 2014 IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 33371
சருயான நேரத்தில் அருமையான க்ளிக்!
பஸ் டிரைவர் ஹாரன் அடித்திருந்தால் கூட மாடு விலகி இருக்கும். அந்த குறைந்த நேர அளவில் இப்படி ஓர் அற்புதமான காட்சியை பதிவு செய்தவருக்கு ஆயிரம் பாராட்டுக்கள்...!
இது வரை வெளி வந்த பேசும் படங்களில் இதுதான் முதல் இடத்தை பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை! க்ளிக்கட்டும் உங்கள் கேமிரா...!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross