1 | இக்ராஃ & தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் சார்பில், உலக கா.ந.மன்றங்களுடன் இணைந்து “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவர்களை - 2016” கலந்துரையாடல் நிகழ்ச்சி & மாநில - நகர சாதனையாளர்களுக்கு பரிசளிப்பு விழா!!
| #KAYALEVENT77 | |
| ஐக்கிய விளையாட்டு சங்க (USC) மைதானம், பேருந்து நிலையம் அருகில் | 03/09/2016 | 16:30 | |
2 | இக்ராஃ கல்விச் சங்கம், ரியாத் - தம்மாம் கா.ந.மன்றங்கள் இணைந்து நடத்தும்... “விடியலை நோக்கி...” உயர்கல்வி & வேலைவாய்ப்பு வழிகாட்டு நிகழ்ச்சி!
| #KAYALEVENT78 | |
| ஐக்கிய விளையாட்டு சங்க (USC) மைதானம், பேருந்து நிலையம் அருகில் | 04/09/2016 | 09:30 | |
3 | கத்தர் கா.ந.மன்றம் - இக்ராஃ கல்விச் சங்கம் - தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் இணைந்து நடத்தும் - நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி! Inter School Quiz Competition - 2016
| #KAYALEVENT79 | |
| ஐக்கிய விளையாட்டு சங்க (USC) மைதானம், பேருந்து நிலையம் அருகில் | 04/09/2016 | 16:30 | |
4 | எழுத்து மேடை மையம் சார்பில், “எனக்கில்லையா கல்வி?” ஆவணப்படம் திரையிடல் நிகழ்ச்சி!
| #KAYALEVENT81 | |
| ஹனியா சிற்றரங்கம், துஃபைல் காம்ப்ளக்ஸ், பிரதான வீதி | 09/09/2016 | 16:30 | |
5 | KMT மருத்துவமனையின் வெள்ளி விழா கொண்டாட்டம்!
| #KAYALEVENT80 | |
| KMT மருத்துவமனை, காயல்பட்டினம். | 10/09/2016 | 18:00 | |
6 | எல்.கே.மேனிலைப்பள்ளி பயின்றோர் பேரவை பொதுக்குழுக் கூட்டம்!
| #KAYALEVENT82 | |
| எல்.கே.மேனிலைப்பள்ளி வளாகம் | 18/09/2016 | 11:00 | |
7 | “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் - ரேஷன் கடை, மின் வாரியம், நகராட்சி சேவைக் குறைபாடுகள் குறித்த - பொதுமக்களின் மனுக்கள் பெறும் முகாம்கள்!
| #KAYALEVENT83 | |
| காயல்பட்டினத்தின் 20 பகுதிகள் | 25/09/2016 | 09:30 | |