Re:மூன் டிவி மறைகுர்ஆன் மனனப... posted byAbubacker siddique (Chennai/Mannady)[10 January 2012] IP: 210.*.*.* India | Comment Reference Number: 15809
அஸ்ஸலாமு அலைக்கும்...
வாழ்த்துக்கள். உன்னை போல் ஒருவன் ஒவ்வொரு குடும்பத்திலும் உருவாக வேண்டும். ஒவ்வொரு பெற்றோர்களும் தன் குழந்தைகளுக்கு மார்க்க கல்வியை ஊக்குவிக்க வேண்டும்.
Al-Quran ஓத தெரியாத எத்தனயோ முஸ்லிம் மக்களுக்கிடையில் உன்னுடைய சாதனை மிகவும் பெருமைக்குரியது. உண்மையில் பொறாமையாக வுள்ளது.
நமது சிறப்பு மிக்க அல்-ஜாமிஉல் அஜ்ஹர் பள்ளியை பெருமை படுத்திய உங்களையும் உங்களுடைய குடும்பத்தாரையும் இன்னும் நம் அனைவரையும் வல்ல அல்லாஹ் பொருந்தி கொள்வானாக. அமீன்...
Re:4200 வாக்குகளுக்கும் கூடு... posted byAbubacker siddique (Chennai/Purasaivakkam)[21 October 2011] IP: 210.*.*.* India | Comment Reference Number: 11638
அஸ்ஸலாமு அலைக்கும்.
"எதிர்பார்த்த வெற்றி....! எதிர்பாராத அமோக வெற்றி...!!!"
அனைத்து தரப்பினர் வாக்குகளையும் அன்புடன் பெற்றுள்ள அன்னை ஆபிதாவிற்கு வாழ்த்துக்கள்.
" மக்களின் அமானிதம் இப்போது உங்கள் கையில்...!!!
இது நாள் வரை இருந்ததோ அடுத்தவன் பையில்.. !!! "
அல்லாஹ் தன் விசுவாசிகளை ( நல்லடியார்களை) பற்றி கூறும் போது,
"அவர்கள் (தங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருட்களையும், தங்களுடைய வாக்குறுதிaiயும் பேணி(க் காத்து) நடப்பார்கள்.
[Al-Quran - 23:08]
" சொல்லால், செயலால் காயப்படுத்திய உங்கள் உடன்பிறப்புகளுக்கு நல்ல நன்மைகளை கொண்டு நன்றி செலுத்துங்கள்(பதிலடி கொடுங்கள்). எதிர் விளைவுகள் ஒற்றுமையில் முடியட்டும். வேற்றுமை ஒழியட்டும்"
அல்லாஹ் கூறுகிறான்" நீங்கள் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் கீழ்படிந்து நடங்கள்; உங்களுக்குள் பிணங்கி(தர்கித்து) கொள்ளாதீர்கள். அவ்வாறாயின் நீங்கள் தைரியத்தை இழந்து விடுவீர்கள். மேலும், உங்கள் வலிமை குன்றிவிடும். ஆகவே நீங்கள் (துன்பங்களை சகித்து கொண்டு) பொறுமையாக இருங்கள்.நிச்சயமாக அல்லாஹ் பொருமையளர்களுடன் இருக்கிறான்".
வாக்கு எண்ணிகையை ஒலிபரப்பு செய்த kayalpatnam Website கு மிக்க நன்றி. இப்படி ஒரு ஊரா என்று அலுவலகத்தில் எல்லோரையும் ஆச்சரிய பட வைத்து விட்டீர்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross