Re:... மிக்க மகிழ்ச்சி posted byஅஹ்மது ஜபருல்லாஹ் நத்வி (பனையூர், சென்னை)[14 April 2014] IP: 223.*.*.* India | Comment Reference Number: 34327
இது நீண்ட நாட்களாக நான் முதற்கொண்டு நாட்டின் பலர் கேட்டுக் கொண்டிருந்த துஆவின் பலன் என்று தான் நினைக்கின்றேன். அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கப்பட்டது மிகவும் கசப்பாக உணரப்பட்டது. சமவுரிமை ஏப்ரல் மாத இதழ்-2014 பக்கம் 28-ல் கவிஞர் வீரை எம். அப்துர்ரஹ்மான் அவர்கள் திருக்குர்ஆன் வசனங்களை அடிப்படையாகக் கொண்டு எழுப்பியுள்ள கேள்விகளுக்கு நல்ல பதிலாகவும் தவ்ஹீத் ஜமாஅத்தின் இம்முடிவு அமைந்துள்ளது. தவ்ஹீத் ஜமாஅத்துக்கு மிக்க நன்றி. எல்லாம் வல்ல அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா எல்லா முஸ்லிம்களையும் ஓர் அணியில் ஒன்று படச் செய்வானாக! ஆமீன்.
மவ்லவி ஹாபிள் அஹ்மது ஜபருல்லாஹ் நத்வி, எம்.ஏ. பி.எட், பி.எச்.டி.
(துணை ஆசிரியர்: சமவுரிமை மாத இதழ்)
பேராசிரியர் நூருல் ஹிதாயா ஆங்கிலோ அரபிக் கல்லூரி,
பனையூர், கிழக்குக் கடற்கரைச் சாலை, சென்னை-119
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross