Re:மும்மாவட்ட திருக்குர்ஆன் ... posted byIBNU KASEM (abu dhabi)[21 July 2011] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6227
வாழ்வளித்த வல்ல ரஹ்மான் தன் வான்மறையில் இப்படி சொல்லுவான் .
நாம்தான் இந்த குரானை அருளினோம் நிச்சயமாக நாமே இதனை பாதுகாபோம் என்கிரான்.அல்லாஹ் உலகை படைத்தது அதன் ஒவ்வோறு
செயல்பாட்டிற்கும் ஒரு மலகினை நியமித்து உள்ளான்.உதாரண மாக அல்லாஹ் பூமிய்ன் வானத்தின் பாதுகாக்கும் பொறுப்பை மலக்கு ஹழ்ரத் இஸ்மாயில் عليه وسلم ஆகும் .அது போல நபி மொழியில் அதிகமான விஷ யங்கள் இருகிறது.அதுபோல
அல்லாஹ் இந்த வான்மறையை பாதுகாக்கும் பொறுப்பை இது போன்ற ஹாபிளின் கள் இடம் கொடுத்து உள்ளான் .என்றால் இவர்களின் நிலை
என்ன என்பதை சொல்லி புரிய வேண்டியது இல்லை.அல்ஹம்துலிலாஹ் ஹாமிதியாவிற்கு விளம்பரம் தேவை இல்லை .பூ கடைக்கு எதற்கு விளம்பர ம்?யா அல்லாஹ் எங்கள் சபையை கியா முடியும் வரை நீடிக்க செய்வாயாக.அதுவரை எங்கள் முதல்வர் எம் சபையின் முதல்வராக இருக்க நீ அவர்களுக்கு அருள் புரிவாயாக ஆமீன்.எங்களின் உஸ்தாது மார்களின் ஆயுளையும் நீடிக்க செய்வாயாக.நாளை சுவர்கத்திலும் ஹாமிதியா இருபதற்கும் அங்கும் எங்கள் முதல்வர் எம் சபையின் முதல்வராக இருக்க நீ அவர்களுக்கு அருள் புரிவாயாக ஆமீன்.
طول الله حياته posted byansari (abu dhabi)[09 June 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5138
..إذا خطب الحق .لا يخرج من لسانه إلا بالحق هذا وصف من الأوصاف العالم الشيخ الحافط باد الأصحب .بارك الله .الـــــلـــــهـــــــــــــم نـــــــور قــــــلـــــوبــــنـــا بنوره.طول الله حياته وغفرالله ورحمه
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross