ஜாமத்துக்கு எதிரான வேட்பாளர் posted byImran Ahmed (kayalpatnam)[13 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 10527
இங்கே சிலர் சகோதரி ஆபிதாவை ஜமாத்துக்கு எதிரான வேட்பாளர் என திட்டமிட்டு ஒரு பிரச்சாரத்தை பரப்புகிறார்கள் இங்கே கருத்து கூறும் ஐக்கிய பேரவை ஆதரவாளர்கள் எதிர்பாளர்கள் நடுநிலையாளர்கள் அனைவர்களுக்கும் ஒரு கேள்வி கேட்க ஆசை படுகிறேன் தயவு செய்து பதில் கூறுங்கள்
எந்த ஜமாஅத் தங்கள் பள்ளியில் ஜமாஅத் கூட்டத்தை கூட்டி சகோதரி மிஸ்ரியாவை தேர்ந்தெடுத்தார்கள் என்று கூற முடியுமா?
ஒவ்வொரு ஜமாத்திலும் (ஒன்று இரண்டு ஜாமத்தை தவிர) தலைவர் செயலாளர் இல்லாத யாரோ இருவர் மற்றும் ஐக்கிய பேரவை கூட்டிய கூட்டதிருக்கு சென்று வாக்களித்து இருக்கிறார்கள்
ஒரு ஜமாஅத் முடிவு என்பது தங்கள் ஜாமத்தை சேர்ந்த அனைவர்களையும் கூட்டி நாம் யாரை தேர்ந்தெடுக்கலாம் என்று முடிவெடுத்து அதனை அந்த இருவர் மூலம் வாக்களிக்க செய்வதே ஜமாஅத் தேர்ந்தெடுத்த வேட்பாளர் என்று சொல்ல முடியும்
மேலும் வாக்களித்த பிறகாவது நாங்கள் இவர்களுக்குத்தான் வாக்களித்து இருக்கிறோம் ஜாமத்தில் உள்ள அனைவர்களும் இவங்களுக்கு வாக்கலிங்கள் என்று கூறியது உண்டா (ஏனென்றால் 19 வாக்குகள் சகோதரி மிஸ்ரியாக்கு எதிராக விழுந்துள்ளதே )
இதுபோல் எந்த பள்ளிலயாது நடந்ததா தயவு செய்து கூறுங்கள்
அப்படி நடக்கவில்லை எனில் எப்படி ஜமாஅத் தேர்ந்தெடுத்த வேட்பாளர் என்று கூறுகிறார்கள் விளக்கம் தாருங்கள்
ஐக்கிய பேரவை கூட்டிய கூட்டதிருக்கு சென்ற பிறகுதான் போட்டி இடும் வேட்பாளர் யார் என்றே அங்கே சென்றவர்களுக்கு தெரிகிறது (ஒன்று இரண்டு ஜமாஅதினரை தவிர)
கோமான் ஜமாஅதினருக்கு இருவர் மற்றும் நிற்கிறார்கள் என்ற தகவல் அறிந்து அவர்களில் யார் தகுதியானவர் என்று தெரியாததால் இருவருக்கும் ஆளுக்கு ஒரு வாக்கை பதிவு செயுங்கள் என்று ஜாமத்தில் உள்ள நிருவாகிகள் சொல்லி அனுபிருக்கிரர்கள் இதை எப்படி ஜமாஅத் தேர்ந்தெடுத்த வேட்பாளர் என்று கூறுகிறார்கள் விளக்கம் தாருங்கள்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross