Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:24:06 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
Names.a.h.dawood naina
Placedoha-qatar
Approved Comments4
Rejected Comments0
கருத்துக்கள்
எண்ணிக்கை
4
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
செய்தி: காயல்பட்டினம் நகர்மன்ற தலைமை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது! (செய்தி திருத்தப்பட்டது) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:காயல்பட்டினம் நகர்மன்ற தல...
posted by s.a.h.dawood naina (doha-qatar) [18 September 2011]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 8423

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

காயல்பட்டினம் நகராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது என்கிற செய்தி அதிர்ச்சிதான். அல்லாஹ்வின் நாட்டம் எதுவோ அது நடந்தே தீரும்,இதில் நாம் கவலை பட ஒன்றும் இல்லை, முன்பை விடவும் இன்னும் வேகமான மெகாவின் செயல்பாடும் மற்ற சமூக அமைப்புகளின் செயல்பாடும் இருக்கும் இருக்கணும், ஊரில் நல்ல திறமையான , மார்க்க பற்றுள்ள,நேர்மையான ,ஒரு பெண்ணை நாம் தேர்ந்தெடுப்போம் இன்ஷாஅல்லாஹ்,

எனக்கு தெரிந்தவரை நெய்னார் தொரு கவுன்சிலர் கித்று பாத்திமா அவர்கள் தலைவர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர்.மார்க்க பற்றுள்ளவர்,சமூக சேவையில் ஆர்வம் கொண்டவர், திறமையாக செயல் பட கூடியவர், அவர்களை தேர்வு செய்வது நலம்.

சாளை s .a .h .தாவுத்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: முஸ்லிம் லீக் கட்சியின் பொது செயலாளராக அபூபக்கர் மீண்டும் தேர்வு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:முஸ்லிம் லீக் கட்சியின் ப...
posted by kudack (doha-qatar) [14 September 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 8138

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்புள்ள காக்கா அபு பக்கர் அவர்கள் மீண்டும் பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டது அவரின் சேவை,அயராத உழைப்பினால், உங்களுக்கு கிடைத்த இந்த வெற்றியால் நம் ஊருக்கும் பெருமை கிடைத்துள்ளது. உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள்.என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். இன்னும் பல பதவிகள் உங்களுகாக காத்திருகிறது,

Administrator: தங்களின் முழு பெயரை சமர்ப்பித்து ஒத்துழைக்கவும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: உள்ளாட்சி தேர்தல் 2011: அடுத்த நகர்மன்ற தலைவராக யார் வரவேண்டும்? செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சி தேர்தல் 2011: அ...
posted by kudack (doha-qatar) [12 September 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 8001

துளீர் ஷேக்னா காக்காஉக்கு என் ஓட்டு, இன்ஷாஅல்லாஹ்,கண்டிப்பாக இவர் நம் எல்லோர் நம்பிக்கையும் நிறைவேற்றுவார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நோன்புப் பெருநாள் 1432: துபையில் காயலர்கள் பெருநாள் கொண்டாட்டம்! பாகம் 2!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நோன்புப் பெருநாள் 1432: த...
posted by kayal friends-qatar (qatar) [31 August 2011]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 7551

அணைத்து அமீரக காயல் நண்பர்களுக்கு ஈத் முபாரக் நல்வாழ்த்துக்கள்.

எங்கள் அருமை சாம் ஒழி ஊழியர் சதக்கத்துல்லாஹ் ஆலிம் அவர்களின் அரும் தவ புதல்வன் கவி மகன் புகைபடத்தில் மறைந்து இருந்து பார்க்கும் மருமம் (மாசமா ..... ஒரே தமாசு ) என்ன ?பதில் தாரும் உமது கவி நடையில்.

தோஹா காயல் நண்பர்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
4
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved