செய்தி: முஸ்லிம் மாணவியர் முக்காடு அணிய தடையில்லை! பிறப்புச் சான்றிதழ் படி பெயர் பதிவு செய்யலாம்!! மக்கள் சேவா கரங்கள் முயற்சிக்குப் பின் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி தெரிவிப்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:முஸ்லிம் மாணவியர் முக்காட... posted byRazeena (Kayalpatnam)[28 September 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 9038
ஜலாலி காக்கா அவர்களே ! நீங்கள் செய்த காரியம் நல்ல ஒரு காரியம் ! பாராட்டுக்கள்.
இது போன்று நம் மக்கள் படிக்கும் சில பள்ளி கூடங்களில் பர்லான தொழுகையை கூட தொழ விடுவதில்லையாம். கல்லூரியிலும் தேர்வு காலங்களில் தலைக்கு துப்பட்டா அணிவதை தடை செய்கின்றரார்கலாம் .பல்கலைக்கழகத்தின் விதி முறையா ? அப்படி இருந்தாலும் நமது கல்லுரி நிர்வாகம் அதனை எதிர்த்து கேக்கலாம் தானே .
எத்தனையோ நாடுகளில் இதை போன்று பிரச்சனை ஏற்பட்டு நீதி மன்றங்களில் வாதாடி வெற்றியும் கண்டுள்ளனர் . சில முஸ்லிம் கல்லூரிகளில் தலைக்கு முக்காடு (scarf) அணிவதை சீருடையாக (same color) கட்டாயபடுத்தி உள்ளனர் .இதை நம் இஸ்லாமிய கல்லூரிகளிலும் கடைபிடிக்க வழி வகை செய்யுங்கள்.
Moderator: சர்ச்சைக்குரிய வாசகங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross