இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழாவில் கலந்து கொண்ட சண்முகம் இஸ்லாத்தை தழுவினார்! posted byMuhammed Raheem (Olympic)[21 July 2011] IP: 112.*.*.* Hong Kong | Comment Reference Number: 6226
உங்கள் யாவரும் மீதும் அல்லாஹ்வின் சாந்தி உண்டாவதாக! இந்த இஸ்லாமிய சூபிச தமிழ் இலக்கிய மாநாடு நடத்தப்பட்டதில் முஸ்லிம்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லை என்று ஒரு நாகூசாமல் சிலர் குறை கூறியவர்களுக்கு ஒரு பாடம்! இளையான்குடி சார்ந்த ஒரு மாற்று மத சகோதரர் புனித இஸ்லாத்தை தழுவினார்.. ஆதாரம் http://www.scribd.com/doc/60430326/Manichudar-July-௨௦
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross