Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (JEDDAH)[31 October 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31099
அஸ்ஸலாமு அலைக்கும்
நமது நகர் மன்ற தலைவி மரியாதைக்குரிய I.ஆபிதா ஷேக் அவர்களின் இந்த முடிவு நமது ஊரின் நல்லதோர் முன்னேற்றத்துக்கு ரொம்பவும் தேவையான நல்ல செயல் தான் .......ஆனால் ரொம்பவும் காலம் கடந்த ஒரு முடிவு என்றே நாம் எண்ணுகிறோம் .........சரி ஹையர் ...இப்பவாது இப்பொடி ஒரு நல்ல முடிவு நம் தலைவி அவர்கள் எடுத்தார்களே .....அல்ஹம்துல்லாஹ் .........
நமது தலைவி அவர்கள் நமது தமிழக முதல்வர் மரியாதைக்குரிய அம்மா அவர்களின் முழுமையான ஒத்துழைப்புடன் கண்டிப்பாக நம் ஊருக்கு பல நல்ல திட்டங்களை வாங்கி தருவதுடன் ......நமது தமிழக மரியாதைக்குரிய முதல்வர் அம்மா அவர்கள் ஏற்கனெவே நமது ஊருக்கு தந்து உள்ள பழைய திட்டங்களை நிறைவேற்றவும் நமக்கு இது ரொம்பவும் உதவியாக இருக்கும் அல்லவா >>>> வாழ்த்துக்கள் '''கூறி கொள்கிறோம் .........
இனி நமது ஊருக்கு நல்ல காலம் தான் ......எத்தனை தடைகளுக்கு மத்தியில் நம் நகர் மன்ற அம்மா அவர்களும் .....நம் தமிழக முதல்வர் அம்மா அவர்களும் சந்திக்க எவ்வளவு கஷ்ட பட்டு இருப்பார்கள் என்று நாம் யாவர்களும் யேசிக்கலாம்????நல்லது நடந்தால் நல்லது தானே ..............
Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (JEDDAH)[29 October 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31069
அஸ்ஸலாமு அலைக்கும்
நல்லதோர் அற்புதமான செயல் திட்டம் ....நமது இக்கால அன்பு குழந்தைகளுக்கு ரொம்பவும் தேவையான ஒரு செயல் தான் ....இந்த யோகா பயர்ச்சி ....
நமது இப்பள்ளியின் இந்த முயற்ச்சியை போல ...நமது ஊர் மற்ற அனைத்து பள்ளிகளிலும் ...இந்த யோகா பயற்ச்சியை செயல் வடிவமாக்கினால் ரொம்பவும் நன்றே ..... வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross