Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (JEDDAH)[05 May 2013] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27229
அஸ்ஸலாமு அலைக்கும்
'''' இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்'''''.
எம் முன்னாள் சவுதி ஜெட்டாஹ் அருமை நண்பர். ரிஃபாயி. அவர்களின் மாமியார் அவர்களின் மரணச் செய்தி அறிந்து. நாங்கள் மிகுந்த கவலை அடைந்தோம். எம் நண்பர் அவர்களை யாம் எப்படி சமாதனம் பண்ணுவது என்றே.எமக்கு புரிய வில்லை .அல்லாஹ் அவர்களுக்கு பொறுமையை கொடுப்பனகவும் .
எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் அனைத்து பிழைகளையும் பொருந்தி மர்ஹும் அவர்களுக்கு.மேலான அழகிய சுவனபதியை நசீபாக்குவானாக.ஆமீன். மேலும் அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் பொறுமையை தந்தருள்வானாக. ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross