Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:01:02 AM
ஞாயிறு | 21 ஏப்ரல் 2019 | ஷாபான் 16, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:23
மறைவு18:27மறைவு07:36
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10719
#KOTW10719
Increase Font Size Decrease Font Size
சனி, மே 4, 2013
தம்மாம் கா.ந.மன்ற உள்ளூர் பிரதிநிதி, அபூதபீ கா.ந.மன்ற மக்கள் தொடர்பாளர் ஆகியோரின் மாமியார் காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2221 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (23) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி கவிஞர் ஹாஜி ஏ.ஆர்.தாஹா, ஐக்கிய அரபு அமீரகம் - அபூதபீ காயல் நல மன்றத்தின் மக்கள் தொடர்பு செயலாளர் ஹாஜி ஏ.ஆர்.ரிஃபாய் ஆகியோரின் மாமியார் - காயல்பட்டினம் கே.டி.எம். தெருவைச் சேர்ந்த ஓ.க. எஸ்.ஐ.கதீஜா பீவி, இன்றிரவு 12.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 67. அன்னார்,

கொச்சிக்கடை மர்ஹூம் செய்யித் இஸ்மாஈல் என்பவரின் மகளும்,

கொட்டைப்பாக்கு எஸ்.இ.நெய்னா மரைக்கார் என்பவரின் மனைவியும்,

ஹாஜி எஸ்.ஐ.எம்.முஸ்தஃபா, மர்ஹூம் ‘வாஹித் ரேடியோ’ எஸ்.ஐ.எம்.ஹனீஃபா ஆகியோரின் சகோதரியும்,

‘நமீரா’ என்.எம்.செய்யித் இஸ்மாஈல், என்.எம்.ராஸிக் ஆகியோரின் தாயாரும்,

தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி கவிஞர் ஹாஜி ஏ.ஆர்.தாஹா (+91 97897 18293), அபூதபீ காயல் நல மன்றத்தின் மக்கள் தொடர்பு செயலாளர் ஹாஜி ஏ.ஆர்.ரிஃபாய் (+971 55 420 3056) ஆகியோரின் மாமியாரும்,

ஆர்.எஸ்.அப்துர்ரஹ்மான் ஜுஹைர் என்பவரின் தாயாரின் தாயாரும்,

எஸ்.ஏ.ஆர்.ஸமீர், எஸ்.ஏ.ஆர்.தாஹா ஆகியோரின் தந்தையின் தாயாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று மாலை 04.30 மணியளவில், காயல்பட்டினம் தாயிம்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by V D SADAK THAMBY (Guangzhou, China) [04 May 2013]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 27200

மர்ஹூம் ‘வாஹித் ரேடியோ’ எஸ்.ஐ.எம்.ஹனீஃபா அவர்களின் சகோதரியின் வபாத் செய்தி அறிந்து கவலையுற்றோம்.

இன்ன லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. எனது ஆழ்ந்த இரங்கல்
posted by S.A.C.ஹமீத் (அபுதாபி) [04 May 2013]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 27201

நண்பர் ரிஃபாயி அவர்களது மாமியாரின் மரணச் செய்தி மிகுந்த கவலை அளிக்கின்றது. (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்).

ஏகவல்லோனாகிய இறைவன் மர்ஹூமா அவர்களை பொருந்திக்கொள்வானாக. அவர்களுக்கு அழகிய சுவனபதியை நசீபாக்குவானாக. அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக. ஆமீன் வஸ்ஸலாமு அலைக்கும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by Y m Ahamed Kashim (Chennai) [04 May 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 27202

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து " ஜன்னதுல் பிர்தௌஸ் " என்ற மேலான சுவர்கத்தை தந்து அருள்புரிவானாக . மேலும் அவர்களின் பிரிவால் வாடும் அவர்களின் குடும்பத்தார்க்கு பொறுமையை தந்தருள்வானாக.

YM காசிம் & குடும்பத்தார்
Chennai


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [04 May 2013]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27203

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், இவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து, அவனுடைய கருணையான சுவனத்தை அருள்வானாக.

துயரத்தில் வாடும் அருமை நண்பன் ஹாஜி ஏ.ஆர்.ரிஃபாய், கவிஞர் ஹாஜி ஏ.ஆர்.தாஹா காக்கா மற்றும் குடும்பத்தாருக்கு வல்ல ரஹ்மான் அழகிய பொறுமையை கொடுப்பானாக.

எங்கள் மன்றத்தின் சார்பாக உங்களுக்கு அனுதாபங்களையும், சலாதையும் தெரிவித்து, மர்ஹூமா அவர்களுக்காக வல்ல அல்லாஹ்விடம் இறைஞ்சுகிறோம்.

சாளை S.I.ஜியாவுத்தீன்,
துணைத்தலைவர்,
காயல் நற்பணி மன்றம்,
தம்மாம், சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by P.S.ABDUL KADER (JEDDAH) [04 May 2013]
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27204

நண்பர் A R ரிபாய் அவர்களின் மாமி மரணச் செய்தி அறிந்து ஆழ்ந்த கவலை அடைந்தேன்.. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Moosa Sahib (Singapore) [04 May 2013]
IP: 124.*.*.* Singapore | Comment Reference Number: 27207

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...Death
posted by A.A.C.Mahir Ali (JEDDAH- SAUDI ARABIA) [04 May 2013]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27208

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. السلام عليكم و رحمت الله و بركاته
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [04 May 2013]
IP: 146.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27210

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கு மேலான சுவனப்பதியினை அளித்திட பிராத்தனை செய்கிறோம்.

மர்ஹூமா அவர்களின் குடும்பத்தினர்கள் யாவருக்கும் எமது ஸலாம்

السلام عليكم و رحمت الله و بركاته

M .N . சதக்கத்துல்லாஹ் மற்றும் குடும்பத்தினர்
தைக்கா தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by M.I.மூசா நெய்னா (மதினா முனவ்வரா) [04 May 2013]
IP: 62.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27211

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அல்லாஹ் த ஆலா மர்ஹூம் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜென்னத்துல் ஃபிர்தௌஸ் என்னும் மேலான சுவர்க்க பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்.

மர்ஹீம் அவர்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும் எனது சலாத்தினை தெரிவித்து கொள்கிறேன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re: இன்னா லில்லாஹி....
posted by S.S. JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [05 May 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27212

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல நாயன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து கப்ரின் வாழ்கையை வசந்தமாக்கி ஆஹிரத்தில் உயரிய சுவன பதியாகிய ஜன்னத்துல் பிர்தௌசில் சேர்த்தருள் வானாக ஆமீன்.

அன்னார் பிரிவால் வாடும் குடும்பத்தினர் யாவருக்கும் அழகிய பொறுமையை கொடுத்தருள் புரிவானாக - ஆமீன்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி.........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by Kaleel Rahman (Dammam-Rahimah) [05 May 2013]
IP: 54.*.*.* United States | Comment Reference Number: 27213

இன்ன லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh -KSA) [05 May 2013]
IP: 146.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27222

இன்னாலில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by ஒய்.யெம். ஸாலிஹ் (புனித மக்கா) [05 May 2013]
IP: 86.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27223

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து " ஜன்னதுல் பிர்தௌஸ் " என்ற மேலான சுவர்கத்தை தந்து அருள்புரிவானாக . மேலும் அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக. ஆமீன்

ஒய்.யெம். ஸாலிஹ் மற்றும் குடும்பத்தார்கள்
புனித மக்கா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.
posted by SUBHAN.N.M.PEER MOHAMED (ABU DHABI) [05 May 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 27224

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கு மேலான சுவனப்பதியினை அளித்திட பிராத்தனை செய்கிறோம்.

மர்ஹூமா அவர்களின் குடும்பத்தினர்கள் யாவருக்கும் எமது ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by முத்துவாப்பா.... (al khobar) [05 May 2013]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27225

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கு மேலான சுவனப்பதியினை அளித்திட பிராத்தனை செய்கிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by Cnash (Makkah) [05 May 2013]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27228

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [05 May 2013]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27229

அஸ்ஸலாமு அலைக்கும்

'''' இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்'''''.

எம் முன்னாள் சவுதி ஜெட்டாஹ் அருமை நண்பர். ரிஃபாயி. அவர்களின் மாமியார் அவர்களின் மரணச் செய்தி அறிந்து. நாங்கள் மிகுந்த கவலை அடைந்தோம். எம் நண்பர் அவர்களை யாம் எப்படி சமாதனம் பண்ணுவது என்றே.எமக்கு புரிய வில்லை .அல்லாஹ் அவர்களுக்கு பொறுமையை கொடுப்பனகவும் .

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் அனைத்து பிழைகளையும் பொருந்தி மர்ஹும் அவர்களுக்கு.மேலான அழகிய சுவனபதியை நசீபாக்குவானாக.ஆமீன். மேலும் அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் பொறுமையை தந்தருள்வானாக. ஆமீன்.

எம் சலாத்தினையும் கூறிகொள்கிறோம். வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by Abu huraira (Abu Dhabi) [05 May 2013]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 27230

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by arabishuaib (jeddah) [05 May 2013]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27231

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜிஊன்.

வல்ல ரஹ்மான் அன்னாரின் பிழை பவம் பொறுத்து மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்சுல் அஃலா வெனும் மேலான சுவனபதியை வழங்குவானாக! அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக!

அரபி முஹம்மது ஷுஅய்ப் குடும்பத்தினர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
posted by mubarak ali (abudhabi) [05 May 2013]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 27234

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல நாயன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து கப்ரின் வாழ்கையை வசந்தமாக்கி ஆஹிரத்தில் உயரிய சுவன பதியாகிய ஜன்னத்துல் பிர்தௌசில் சேர்த்தருள் வானாக ஆமீன்.

அன்னார் பிரிவால் வாடும் குடும்பத்தினர் யாவருக்கும் அழகிய பொறுமையை கொடுத்தருள் புரிவானாக - ஆமீன்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...Condolence
posted by Segu Abdul Cader (Quede Millath Nagar) [05 May 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27235

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.

அஸ்ஸலாமு அலைக்கும்

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

_ نَمَا تَكُونُوا يُدْرِككُّمُ الْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِي بُرُوجٍ مُّشَيَّدَ4ة -78 =4-l

4:78. “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!

20:55 مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ

20:55. இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்;இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார்,உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.

Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...
posted by Mohamed Salih (Bangalore) [06 May 2013]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 27246

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து " ஜன்னதுல் பிர்தௌஸ் " என்ற மேலான சுவர்கத்தை தந்து அருள்புரிவானாக . மேலும் அவர்களின் பிரிவால் வாடும் அவர்களின் குடும்பத்தார்க்கு பொறுமையை தந்தருள்வானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...
posted by Abbas (Los Angeles) [07 May 2013]
IP: 74.*.*.* United States | Comment Reference Number: 27270

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

எல்லாம் வல்ல அல்லாஹ் மற்ஹூமா வின் பாவங்களை மன்னித்து உயர்ந்த சொர்கத்தின் பதவியை கொடுப்பானாக ஆமீன் என் நண்பர்கள் இஸ்மாயில் ராசிக் தாஹா காக்கா மற்றும் அனைத்து குடும்பத்தினருக்கும் பொறுமையை அல்லாஹ் கொடுப்பானாக

அப்பாஸ் and family


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2019. The Kayal First Trust. All Rights Reserved