Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:33:08 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10727
#KOTW10727
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, மே 5, 2013
டிசிடபிள்யூ தொழிற்சாலையில் விபத்து : ஒருவர் பலி!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2609 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் உள்ள டிசிடபிள்யூ தொழிற்சாலையில் நடந்த விபத்தில் ஒப்பந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பூந்தோட்ட தலைப்பண்ணையைச் சேர்ந்தவர் ஆத்திமுத்து மகன் சண்முகராஜ் (24). இவர் காயல்பட்டினத்தில் உள்ள டிசிடபிள்யூ தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இன்று மாலை அங்குள்ள சல்பரிக் ஆசிட் குழாய் ஒன்றில் ஏற்பட்ட பழுதை வெல்டிங் மூலம் சரி செய்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக சல்பரிக் ஆசிட் குழாய் வெடித்தது. இதில், தூக்கி எறியப்பட்ட சண்முகராஜ், தரையில் விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு படுகாயமடைந்தார். உடனடியாக அவரை ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து ஆறுமுகனேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தகவல்:
www.tutyonline.net


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Seyed Mohamed Sayna (Bangkok) [05 May 2013]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 27240

எங்கே அந்த புண்ணிய வான்கல் ,

DCW தொழிற்சாலை வேண்டும் என்று சொன்னவர்கள்

இந்த நபர் இறந்தது கண்ணனுக்கு தேரிந்தது இன்னும் தேரியாமல் எதனையோ , இதை வைத்து ஒரு நல்ல முடிவுக்கு வாருங்கள்

DCW வேண்டுமா இல்லை வேண்டாமா டூ

காசை வாங்கி கொண்டு விட்டு கையை கட்டி நிற்பதை விட்டு விட்டு , மக்களுக்காக உங்கள் வருங்கள சந்ததி களுக்காக போராடுங்கள் ,

இப்படிக்கு
Seyed Mohamed (Sayna)
Kayal Ikiya Mandram (KIM)
Bangkok - Thailand


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by P.S.ABDUL KADER (JEDDAH,SAUDIA.) [06 May 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27244

ஸ்டெர்லைட் ஆலையைக்கு உள்ள கதிதான், வெகுவிரைவில் DCW ஆலையையும் மூட உத்தரவிடபடும்.

மாவீரன் வைகோ போண்டவர்களுக்கு செய்திகள் இன்னும் கிடைக்கபட்டு இருக்காது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [06 May 2013]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27245

அஸ்ஸலாமு அலைக்கும்

இந்த >>DCW<<<தொழிற்சாலை மூலம் .....பொது மக்களுக்கு இன்னும் நிறையவே பாதிப்புக்கள் வர வேண்டியது இருக்கிறது .....எந்த ஒரு முன் எச்சரிக்கையும் ( பாதுகாப்பும் ) இல்லாமல் .... இவர்களினால் ஒரு உயிர் அனவிசியமாக போய் விட்டது....அல்லவா ??இப்பவாது நம் பக்கத்து ஊர் காரர்கள் உணர்ந்து வர்த்த படுவ்ர்களா??

இன்னும் நாம் முழு மூச்சாக ஈடு பட்டு ...இந்த >>>>DCW <<<<தொழிற்சாலையை இழுத்து மூடுவது தான் நல்லது ...........அதற்கான முயற்சியில் தீவிரமாகவே நமது >>>kepa <<< அமைப்பினர்கள் ஈடு படுவது சிறப்பானது ..............

வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. இன்று தீர்ப்பு சொல்லிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கவனியுங்கள்.
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [06 May 2013]
IP: 218.*.*.* China | Comment Reference Number: 27252

சாலையில் விபத்து நடந்தால் சாலை வேண்டாம் என்பதா?

வாகனத்தால் விபத்து ஏற்பட்டால் வாகனமே வேண்டாம் என்பதா?

கட்டை வண்டியில் ஏறியும் காயம்பட்டால் , அந்த கட்டை வண்டியும் வேண்டாம் என்றால் கால்நடையாகவே தான் செல்லவேண்டியது வரும். கால் ஒடிந்தால் பரவாயில்லையா?.

கூடங்குளம் அணு மின்திட்டதிற்கு ஆதரவாக இன்று தீர்ப்பு சொல்லிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கூர்ந்து கவனியுங்கள்.

விபத்து ஏற்பட்டால், விபத்தை தவிப்பதர்க்கான வழிமுறையைத்தான் காண வேண்டுமே தவிர பிற்போக்காக சிந்திக்க கூடாது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by முத்துவாப்பா.... (al khobar) [06 May 2013]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27257

ஒரு பானை சோற்றில் ஒரு துளி விஷம் விழுந்தால் .... விசத்தை மட்டும் எடுத்துவிட்டு சோற்றை தின்ன சொல்வீர்களோ...???

தினம் தினம் விசத்தை கக்கி பல உயிர்களை சூறை ஆடி கொண்டிருக்கும் இந்த நச்சாலைக்கு எதிராக குரல் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை ... தயவு செய்து ஆதரவாக கருத்தினை பதியாதீர்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved