2013-2014ம் ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் முதலாம் ஆண்டு படிப்பிற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் மே 9 முதல் மே
18 வரை விநியோகிக்கப்படும். நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் மே 20 க்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
விண்ணப்பங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும், சென்னையில் உள்ள அரசு பல் மருத்துவ கல்லூரியிலும்
கிடைக்கும்.
விண்ணப்பம் படிவங்கள் கட்டணம் ரூபாய் 500.
நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய முகவரி:
The Secretary,
Selection Committee,
No.162, Periyar EVR High Road,
Kilpauk,
Chennai - 600 010.
|