Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:41:59 PM
செவ்வாய் | 23 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1727, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:01
மறைவு18:27மறைவு05:27
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1805:43
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameAbbas
PlaceLos Angeles
Approved Comments19
Rejected Comments0
கருத்துக்கள்
எண்ணிக்கை
19
பக்க எண்
1/2
பக்கம் செல்ல
செய்தி: தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அறங்காவலர் ஷகீல் ரஹ்மான் ஜித்தாவில் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Abbas (Los Angeles) [19 June 2014]
IP: 108.*.*.* | Comment Reference Number: 35540

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் எங்கள் பள்ளி பருவ நண்பனின் மரணம் என் சக நண்பர்கள் எல்லோருக்கும் மிகவும் அதிர்ச்சி

பள்ளி நாட்களுக்கு பிறகு ஷகீல் ஐ சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காமலே போய் விட்டது நண்பன் யஹ்யா சொன்னது போல் மறக்க முடியாத பல நினைவுகள்......

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமின் பாவங்களை மன்னித்து, கபூரை விசாலமாக்கி உயர்ந்த சொர்க்கத்தின் பதவியை கொடுப்பானாக ஆமீன்

குடும்பத்தார் அனைவருக்கும் அழகிய பொறுமையை வழங்குவானாக


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் 2 காயலர்களுக்கு டாக்டர் பட்டம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Abbas (Los Angeles) [04 April 2014]
IP: 172.*.*.* | Comment Reference Number: 34126

அல்லாஹ் உங்களுக்கு வாழ்வில் எல்லா நலமும் புரியட்டும் சேவை மனதுடன் உங்கள் பயணத்தை தொடங்குங்கள் உங்களால் பெற்றோருக்கு பெருமை ....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மகளிருக்கான விசேச தஜ்வீத் வகுப்புகள்...! விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Abbas (Los Angeles) [14 November 2013]
IP: 172.*.*.* | Comment Reference Number: 31443

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்ஷா அல்லாஹ் உங்களின் நல்ல நோக்கம் நிறைவேற அல்லாஹ் துணை இருப்பான்...மிகவும் அவசியமான ஒன்று இந்த course ஐ online இல் live ஆகவோ இல்லை recorded ஆவோ வெளியூர் வாழ் மக்களுக்காக telecast செய்தால் ரொம்பவும் பயனுள்ளதாக இருக்கும்னு நினைக்கிறேன்..அதற்காக ஒரு கட்டணம் வசூலிக்கலாம்..

நம்ம ஊர் மக்கள் இப்ப உலகத்தின் எல்லா இடத்திலும் இருக்கிறாங்க அல்ஹம்துலில்லா அவங்களுக்கும் உங்கள் சேவை சென்று அடைந்தால் நிறைய நன்மையும் துவாவும் இதன் மூலம் கிடைக்க வாய்ப்பு உள்ளது please take in to consideration May Allah bless you all


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: “கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவதேன்???” - உயிரி எரிவாயு திட்டத்திற்கான இடந்தேடல் குறித்து ‘மெகா’ வெளியிட்டுள்ள பொதுப்பிரசுரம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Abbas (Los Angeles) [26 October 2013]
IP: 76.*.*.* United States | Comment Reference Number: 30981

Assalamu Alaikkum

ரொம்பவும் தெளிவான விளக்கம் MEGA வின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

இந்த அநியாயத்துக்கு அதரவு தெரிவிச்சு கொஞ்சம் பேர் இங்கே எழுததான் செய்வாங்க... இதுக்கு மேலயும் திருந்தலன்னா M .R . ராதா சொன்ன இந்த நாடும் நாட்டு மக்களும்........ வசனம்தான் ஜாபகதுக்கு வருது....

மக்களால் என்ன செய்ய முடியும்னு கொஞ்சம் explain பண்ணுங்க ப்ளீஸ்

அலலாஹ் எல்லாத்துக்கும் தெளிவு ஏற்படுத்தட்டும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: கல்விக் கண்ணைத் திறந்தவர்கள், திறப்பவர்கள்! [ஆக்கம் - A.L.S. இப்னு அப்பாஸ் (எ) ஏ.எல்.எஸ். மாமா] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Abbas (Los Angeles) [23 October 2013]
IP: 76.*.*.* United States | Comment Reference Number: 30923

Assalamu Alaikkum

மாமா உங்களின் ஆராய்ச்சி தொடரட்டும் இந்த கட்டுரையில் முக்கியமாக Abdul ஹை ஆலிம் அவர்களின் வாழ்க்கை குறித்த விஷயங்கள் அறிந்தது ரொம்ப சந்தோசம் அவ்வளவு எதிர்ப்புக்கு மத்தியில் அவர்கள் நடத்திய அந்த பள்ளியை அந்தகால செல்வந்தர்கள் யாரும் தொடர்ந்து நடத்த ஆதரவு கொடுக்காமல் போனது வருத்தம் தான் அவர்களிடம் குரான் ஓத கற்ற மாணவனில் நானும் ஒருவன் என்பதில் பெருமை இந்த மாதிரி அறிய பொக்கிஷமான தகவல்களை தொடர்ந்து எழுதுங்கள் மாமா

குட்டியா பள்ளியில் உள்ள ஓடையில் நாங்கள் சின்ன வயசா இருக்கும் பொது நீங்களும் உங்கள் நண்பர்களும் மாணிக்க கற்கள் தேடுவதை பார்த்திருக்கிறோம் அதோட பின்னணி என்னன்னு எங்களுக்கு சொல்லலாமே

இன்னும் நிறைய உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம் இன்ஷா அல்லாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: ஒளியின் ஒலி... [ஆக்கம் - முஸ்தாக் அஹ்மத்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Abbas (Los Angeles) [18 October 2013]
IP: 24.*.*.* United States | Comment Reference Number: 30852

அஸ்ஸலாமு அழைக்கும்

சகோ முஸ்தாக் அவர்களின் இன்னொரு அருமையான படைப்பு.......

தொலைந்து போன சுவனத்தின் முகவரி மாதிரி இன்னொரு கட்டுரை எழுதுங்க ஊருக்கு இப்ப ரொம்ப முக்கியமான தேவை ஒற்றுமையை வலியுறுத்தும் எழுத்துக்கள்....

எல்லோரும் சந்தோசமா இருக்க வேண்டிய நாட்களில் நிம்மதி இழந்து மன வேதனையோட.... உம்மா வீட்டில் ஒரு நாள் மனைவி வீட்டில் ஒரு நாள் அவ்வளவு ஏன் கணவனுக்கு ஒரு நாள் மனைவிக்கு வேறொரு நாள்..... இதுதான் நபி காட்டிய வழியா? இப்படி தான் நபி வழியை பின்பற்றுவதா?... சிந்தியுங்கள் பொறுப்பில் உள்ளவர்களே....

இன்றைய இளைஞர்கள் நினைத்தால் நிச்சயம் இதுக்கு அழகான முடிவு காணலாம் பல நாட்களாக இருந்த இந்த பெருநாள் இப்ப ரெண்டு நாலுன்னு ஆயிடிச்சு Insha அல்லாஹ நாம் முயற்சித்தால் அது ஒரு நாளில் உண்மையான பெருநாளாக மாறும்......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஹஜ் பெருநாள் 1434: ஐ.ஐ.எம். சார்பில் கடற்கரையில் பெருநாள் தொழுகை! திரளானோர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Abbas (Los Angeles) [17 October 2013]
IP: 24.*.*.* United States | Comment Reference Number: 30817

எல்லாருக்கும் பெருநாள் வாழ்த்துக்கள் எல்லா படங்களும் அருமை

சகோதரர் Ziyavuddeen சொன்னது முழுக்க உண்மை அடுத்த வருஷம் நோன்பு பெருநாளைக்கு ஊருக்கு வர பிளான் பண்ணா இப்பவே மூட் அவுட் ஆகுது....இதுக்கு ஒரு முடிவே வராதா? 3, 4 குரூப் ஆ இருந்து இப்ப அட்லீஸ்ட் ரெண்டுன்னு ஆயிடுச்சி kayal Welfare Groups இல்லன்னா நற்பணி மன்ற இளைஞர்கள், நடுநிலையாளர்கள் யாராவது ஒற்றுமைக்கு ஒரு வழி பிறக்க முயற்சி பண்ணா மாட்டாங்களா?

இதுல ஒற்றுமையா போறதுக்கு ஈகோ மட்டும் தான் தடையா இருக்கும்னு நான் நம்புறேன்... முக்கியமா வெளியூர், வெளிநாட்டு சகோதரர்கள் எப்பவாவது ஒரு வாய்ப்பு கிடைத்து பெருநாளைக்கு ஊருக்கு வந்தா நிலைமை இப்படி இருக்கு........ மாற்றம் வருமா? சகோதரர Hijaz மைந்தன் இது பற்றி ஒரு கட்டுரை எழுதுவாரா?

ஒற்றுமைக்கு முயற்சி செய்வோம், துஆ மட்டும் செய்யாமல் ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஓமன் கா.ந.மன்ற செயலாளர் பேரா. ஹமீத் சுலைமான் மாமனார் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Abbas (Los Angeles) [27 September 2013]
IP: 74.*.*.* United States | Comment Reference Number: 30418

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் அல்லாஹ மர்ஹூமின் பாவங்களை மன்னிப்பானாக குடும்பத்தார எல்லாருக்கும் அழகிய பொறுமையை வழங்குவானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: இந்திய விடுதலைப் போராட்டத்தில் முஸ்லீம்கள் (பாகம் இரண்டு)! [ஆக்கம் - A.L.S. இப்னு அப்பாஸ் (எ) ஏ.எல்.எஸ். மாமா] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Abbas (Los Angeles) [24 September 2013]
IP: 74.*.*.* United States | Comment Reference Number: 30336

மாமா வின் உழைப்பு இதில் நன்றாக தெரியுது மறைக்கப்பட்ட உண்மைகளை நம்ம மக்களின் நாட்டு பற்றை மக்களுக்கு சொல்ல எடுத்து கொண்ட முயற்சிக்கு பாராட்டுக்கள்

காலச்சந்திரன் பத்திரகை பார்க்கணும் இன்ஷா அல்லாஹ அந்த ஆசிரியரின் போட்டோ இருந்தால் போடலாமே....அவங்க வாரிசுகளையும் அடையாளம் காட்டலாமே..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவருக்கு அமெரிக்க அரசாங்கம் அழைப்பு! 3 வார பயணமாக அமெரிக்கா செல்கிறார்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Abbas (Los Angeles) [28 August 2013]
IP: 74.*.*.* United States | Comment Reference Number: 29817

அஸ்ஸலாமு அலைக்கும்.

நகர் மன்ற தலைவியின் America ட்ரிப்பில் California (Los Angeles) இருந்தால் இன்ஷா அல்லாஹ் நிச்சயம் எங்களால் முடிந்த உதவி செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.

நகர் மன்ற தலைவியின் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
19
பக்க எண்
1/2
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved