செய்தி: முஸ்லிம் மாணவியர் முக்காடு அணிய தடையில்லை! பிறப்புச் சான்றிதழ் படி பெயர் பதிவு செய்யலாம்!! மக்கள் சேவா கரங்கள் முயற்சிக்குப் பின் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி தெரிவிப்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:முஸ்லிம் மாணவியர் முக்காட... posted byK S Mohamed Shuaib (kayalpatnam)[27 September 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 8921
நமது இஸ்லாமிய உடன்பிறப்புகளுக்கு "முக்காடு"போடும் உரிமையை வாங்கிதந்ததன் மூலம் சில கெட்ட நினைப்பாளர்களின் முகத்தில் 'முக்காடு" போட்டுவிட்டார் சகோ. ஜலாலி.
குறிப்பிட்ட சில அரசு சாரா பள்ளிகளில் "ஜும்மா" தொழ மாணவ மாணவியர்களை அனுமதிப்பதில்லை. இப்பக்கத்தில் கூட சகோதரர் ஒருவர் அதைக்குறிப்பிட்டு எழுதி இருக்கிறார். அது போன்ற பள்ளிகளுக்கு நமது குழந்தைகளை அனுப்பாதிருப்பதே நலம்.குறிப்பாக "கமலாவதி"பள்ளிக்கு தமது குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்கள் இது குறித்து யோசிக்க வேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross