ஏப்பம் எங்க இடமாற்றம் செய்வாங்களோ? posted byNIZAR (KAYALPATNAM)[29 January 2013] IP: 115.*.*.* India | Comment Reference Number: 25266
ஆட்சியாளர்கள் நம்மலை எப்பம் எங்கே இடமாற்றம் செய்வாங்களோ? குழந்தை ஸ்கூலில் படிக்கிறான், ஊரு பழகிபோச்சி, ஐயோ எல்லாத்தையும் விட்டுட்டு எப்படி புதிய இடத்துக்கு போறது என அச்சத்திலேயே அரசு அதிகாரிகள் வாழ்கையை ஓட்டுகிறார்கள்.
அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்வது
வழமைதான்,ஆனால் அம்மா ஆட்சியில் சற்று அதிகமாகவே இருக்கும்.அம்மா அவர்களிடம் ஒரு சிறந்த பண்பு என்னவெனில் இடமாற்றம் செய்வதெல்லாம் உயர்பதவியில் இருப்பவர்களைதான் தவிர சாதாரண அலுவலர்களை பெரும்பாலும் இடமாற்றம் செய்வதில்லை என்பது குறிப்பிட தக்கது.
எப்படியோ அம்மா ஆட்சினா ஒரு த்ரில் தாங்க, அமைச்சர்களே
காலையில் விழிக்கும்பொழுது பதவி இருக்கா?வேறு இலாகா மாற்றி விட்டாங்களா?நம்ம வீட்டில் பந்தோபஸ்து இருக்கா?என பதறும் இந்த ஆட்சியில் தாசில்தார் மாற்றம் எல்லாம் மேட்டரே இல்லங்க?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross