Re:தொட்டில் பலக்கம் சுடுகாடு மட்டும்!. posted byOMER ANAS (DOHA QATAR.)[06 February 2012] IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 16610
இதுக்குபேர்தான் தொட்டில் பலக்கம் சுடுகாடு மட்டும் என்பது!
இதுக்கு பஸ் ஓட்டுனர் என்ன செய்வார்? அவர் எப்படா சுவிஸ் கார்னர் முக்கு திரும்பும், எப்படியாவது எந்த தடங்களும் இல்லாமல் போய் KTM தெருவுக்குள் நுழைந்து தப்பிப்போம் என்ற அவசரத்தில் வழமை போல் ஒட்டி இருப்பார்!
தன கடமையினை செய்யும் போலிஸ் காவலாளி அதை சரிவர செய்யாமல் விட்ட காரணத்தால் வந்த தவறுதான் இது!
இதை புரிந்து கொள்ளும் ஆய்வாளர் இனியாவது பொருத்தமான காவலாளிகளை நியமிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்!
கடமை உணர்வு உள்ள ஆசிஸ் குமார் அவர்கள்,தப்புக்கு காரணமானவர்களை தகுந்த முறையில் தன் கடமையினை கண்டிப்புடன் அவர்கள் மேல் செலுத்தி இது போன்ற செயல்கள் இனியும் நடக்காவண்ணம் உத்திரவு இடவேண்டும்! நம்புவோம்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross