Re:... posted byhameedfaizal (dubai)[20 August 2014] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36534
முஹம்மதின் சமூகமா இது பார்த்தாலே ...கேவலமாக இருக்கிறது அத்துணை பேருக்கும் மத்தியில் மகள் எனக்கு சூர்யா வேண்டும் என்கிறாள்..தாய் இன்னொருத்தி எனக்கு இன்னொரு நடிகன் உசிரு என்கிறாள் இதை அவர்கள் வீட்டு ஆண்களும் அனுமதி அளித்திருக்கிறார்கள் என்றால் ...அந்த வீட்டின் நிலை எப்படி இருக்கும் என்று நாம் சிந்திக்க கடமைப் பட்டுள்ளோம்....
இன்று அந்நிய ஆண்களுடன் பெண்கள் வீட்டை விட்டு ஓடுகிறாள் என்றால் அதற்க்கு இதுபோன்ற காரணங்கள்தான் ..குடும்பத்தோடு உட்கார்ந்து டிவி ..பார்த்து..நமது பெண்களின் வெட்க உணர்வு இன்று வெளியாகிவிட்டது என்கிற கவலை நமக்கு வந்து விட்டது
வெளியே பர்தாவை போடுவதால் பிரோயோசனம் இல்லை..தக்வா உள்ளத்தில் இல்லையென்றால் எனவே இதற்கு காரணம் நம் வீட்டு ஆண்கள்தான் பெண்கள் வீட்டில்தானே இருக்கிறார்கள் என்பதல்ல ...அந்நிய ஆண்களோடு அவர்கள் டிவிக்கு முன்னே இருக்கிறார்கள் ..எனவே இந்த விசயத்தில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
Re:... posted byHAMEED FAIZAL (DUBAI )[28 September 2012] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22486
ஆழமான கருத்தை அழகாக எடுத்து வைத்துள்ளார்கள் ..இறைவனை நெருங்கும் வழி வெறும் சடங்கு சம்பிராதயமாக கேட்கும் துவா இறைவனை சென்று அடைவதில்லை ..எனவே நம்மை படைத்த இறைவனிடம் நாம் எவ்வளவு வேண்டுமென்றாலும் உரிமையுடன் கேட்கலாம் என்பதை காக்கா அழகாக சொல்லி இருக்கிறார்கள் நமது துஆவில் நாம் அவர்களையும் அவர்களது அறிவுப்பூர்வமான கருத்துக்கள் நமக்கு மீண்டும்,மீண்டும் கிடைக்கவேண்டுமென்று வேண்டுவோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross