செய்தி: ஜாவியா ரமழான் பயான்கள் - நாள் 14! ரஹ்மதுல்லாஹ் ஆலிம் பாஃசி உரைநிகழ்த்துகிறார்!! 11:00 மணி முதல் இணையதளத்தில் நேரடி ஒலிபரப்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஜாவியா ரமழான் பயான்கள் - ... posted byT.M.Rahmathullah(72) (kayalpatnam 280852)[17 August 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 6952
ஆலிம்களே , வாயிழ் களே , இமாம்களே தடர்ந்து வெடி கலாசாரமாகிய காபிர் கலாசாரத்தின் சன்மார்க்கத்தின் சட்டங்கள் , சமூக, சுகாதார பாதிப்புகளை உபதேசித்து சிறுவர் களுக்கும், காசு கொடுக்கும் பெரி யோர் களுக்கும் நசீஹத்து செய்து வாருங்கள்.
10 -15 .வருடங்களாக மறைந்து வந்தது இப்ப தலை தூக்க ஆரம்பித்து வருகிறது. முயற்சியும் துஆ வும் செய்யுங்கள். வெளிநாட்டில், வெளி யூரில் வாழும் காயலர்களும் தத்தம் வீடுகளுக்கு தக்க முறையில் அறிவிப்பு செயுங்கள்.
வெடி கலாசாரத்தால் கையிழந்தவர்கள் , கண்ணிழநதவர் கள் இன்னும் இருக்கின்றனர். என்ற எச்சரிக்கையும் செய்யுங்கள்.
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ posted byT.M.Rahmathullah(72) (kayalpatnam 280548)[17 June 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 5332
1. 2:198 لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَن تَبْتَغُوا فَضْلًا مِّن رَّبِّكُمْ ۚ فَإِذَا أَفَضْتُم مِّنْ عَرَفَاتٍ فَاذْكُرُوا اللَّهَ عِندَ الْمَشْعَرِ الْحَرَامِ ۖ وَاذْكُرُوهُ كَ2:198. (ஹஜ்ஜின் போது) உங்கள் இறைவனுடைய அருளை நாடுதல்(அதாவது வியாபாரம் போன்றவற்றின் மூலமாக நேர்மையான பலன்களை அடைதல்) உங்கள் மீது குற்றமாகாது; பின்னர் அரஃபாத்திலிருந்து திரும்பும்போது “மஷ்அருள் ஹராம்” என்னும் தலத்தில் அல்லாஹ்வை திக்ரு(தியானம்)செய்யுங்கள்; உங்களுக்கு அவன் நேர்வழி காட்டியது போல் அவனை நீங்கள் திக்ரு செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் இதற்கு முன் வழிதவறியவர்களில் இருந்தீர்கள்.مَا هَدَاكُمْ وَإِن كُنتُم مِّن قَبْلِهِ لَمِنَ الضَّالِّينَ
செய்தி: 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறும் ஹாஃபிழ் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ஊக்கப்பரிசு! அமீரக கா.ந.மன்ற செயற்குழுவில் தீர்மானம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
MAN LAMYASHKURINNAASA LAM YESHKURILLAH posted byT.M.Rahmathullah(72) (Kayalpatnam 280852)[31 May 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 4900
சுமார் பத்து வருடங்களுக்கு மேலாகவே, ஹாங்காங்கில் இருந்து நேரிலும் கடிதம் E மெயில், Kayalpatnam .com மூலமும் தூண்டி வந்த இவ்விதமான முயற்சிக்கு இப்பதான் துளிர் விட்டிருப்பதை பார்த்து எனக்கு மெத்தவே சந்தோசம், இப்பவாவது சந்தர்ப்பத்தை தந்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
மகனார் ஹாஜி J.S.புகாரி அவர்களுக்கு பிரத்தியேகமாகவும் மற்றும் இம்முர்சியை ஆரம்பம் செய்த காயல் மன்றங்களுக்கும கடைசி வரை இம்மை மறுமை பிரயோஜனம் நிச்சயம் உண்டு.
MAN LAM YESHKURUNNAASA LAM YASHKURILLAAH.. என்ற நாயக வாக்கின் கருத்துப்படி காஹிரிகள் for whole persons நன்றி கூறுகிறோம். JAZAAKUMULLAAHA KAHAIRAN, VA KHAIRUN JAZEELAAH"
மேலும, இதுமட்டுமல்ல, கிதாபு ஓதக்கூடிய ஆண், பெண் மாணவிகளுக்கும், ப்ட்டம், பட்டயம் வாங்கிய ஆலிம், ஆலிமா, ஹாபிழா, ஹாபிழ்மார்களுக்கும், உழைக்கும் உஸ்தாதுமார்களுக்கும் ஒரு கணிசமான முறயாக, லட்சக்கணக்கில் ஊக்கத்தொகை, உதவித்தொகை வழங்க வேண்டும்.
அப்போதுதான் தீனை (மார்கத்தை ) விட துன்யாவுக்கு அதிகமாய் உழைத்த மூமீனகளாக மறுமையில் மேலான சுவன பதவியை அடைவோம். இன்ஷா அல்லாஹ,
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross