Re:ரமழான் 1432: எல்கே மேல்நி... posted byT.M.Rahmathullah(72) kaayal (Kayalpatnam Phn. 04639280852)[25 August 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 7212
அஸ்ஸலாமு அலைக்கும்
எல் கே ஸ்கூல் இஃப்தாற் நிகழ்ச்சி யை பார்க்கப் பார்க்கப் பரவஷம் தான் ஏற்படுகிறது. அதிகாலையில் பார்த்ததால் கமன்ஸில் பாராட்ட முடிய வில்லை.இப்போது ஹெச்.எம் அவர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவித்து ஷந்தோஷத்தில் ப்ரிண்ட் எடுத்து அனுப்பி இருக்கிறது.
நிகழ்ச்சியும் நேர்த்தியாய் அமைத்து மற்றவர்களுக்கு ஒரு நல்ல ஒரு எடுத்துக்காட்டாக மவ். பாZஸுல் அஷ் ஹாப் ஆலிமை (பழைய மாணவராக இருக்கலாம்.)இணைத்து பயான் செய்து இருப்பது சாதாரன் சடங்காக அல்லாமல் இஸ்லாமிய நிகழ்வாகாக/ அமலாக ஆக்கிவிட்டார்கள். பராட்டுக்கள்.
இக்கால அரசியல் போக்கில் இந்த மாதிரியான மற்ற (ங்கைற கவ்ம்) சகோதரர்களுடன் இஃப்தாற் செய்வது நோன்பை கண்ணியம் செய்வதா அல்ட்சியப்படுதுவதா என்பது உலமாக்க்ளின் முடிவைப் பொறுத்த்து. அனால் பெருநாள் பார்டியானால் வர்வேற்ப்பு இருக்கலாம்.
எனினும் அடுத்தவருடம் இஃப்தாறில் ஒரே ஒரு அல்பெர்ட்டோ,ஆறுமுகமோ நோன்பு பிடித்து இஃப்தாற் செய்வாரானால் நாட்டில் நடக்கும் இதுமதிரியான எல்லா “சிந்தடிக் ஷோ இஃப்தாரு” களுக்கும் கூலி உண்டும் முயற்சி செய்வோமாக
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross