செய்தி: குப்பை மேட்டை அகற்றித் தந்தால், கே.வி.ஏ.டி. அறக்கட்டளை சார்பில் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் சிறுவர் பூங்கா அமைத்து தரப்படும்! நகர்மன்றத் தலைவர், அதிகாரிகளிடம் 04ஆவது வார்டு உறுப்பினர் தெரிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:குப்பை மேட்டை அகற்றித் தந... posted byABUTHAHIR (KAYALPATNAM)[02 November 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 12744
ரஹ்மத் அவர்கள் எனது செய்தியை சரியாக புரியவில்லை போலும்.சென்ற முறையும் தலைவர் அவர்கள் அனுசரணையுடன் உறுப்பினர் அவர்கள் குப்பை மேட்டை அகற்ற முயற்சிகள் எடுத்தார்கள் என்பதை தான் சொல்ல வந்தேன்.
யார் ஊர்க்கு நன்மை செய்தாலும் பாராட்டுக்குரியவர்களே. சென்ற முறையும் தலைவர் அவர்கள் பதவி ஏற்றதும் மழை வெள்ளத்தால் பாதிக்கபட்ட பகுதிகளை பார்வை இட்டார்கள்.இவையெல்லாம் நடைமுறையில் உள்ளவையே.இவற்றையெல்லாம் பெரிசுபடுத்த தேவையில்லை என்பதை தான் சொல்ல வந்தேன்.
முனாபிக் தனம் எனும் நயவஞ்சகத்தை அல்லாஹ் வெறுக்கிறான் என்பதனை உணர்ந்து அனைவரும் செயல் பட வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.
செய்தி: குப்பை மேட்டை அகற்றித் தந்தால், கே.வி.ஏ.டி. அறக்கட்டளை சார்பில் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் சிறுவர் பூங்கா அமைத்து தரப்படும்! நகர்மன்றத் தலைவர், அதிகாரிகளிடம் 04ஆவது வார்டு உறுப்பினர் தெரிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:குப்பை மேட்டை அகற்றித் தந... posted byabuthahir (kayalpatnam)[31 October 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 12611
in the previous regime the councillor haja s .k .kiduru fathima with the guidance of the chairman took the initiative to clear this kuppaimedu . the vehicles and also the workers came . but due to the objections raised by some people of the area (may be the parties fighting for the land ) the idea was dropped . also the ex -chairman immediately after swearing -in visited all the marooned areas . these were neither clicked nor published in the media . now as this media is biased everything favourable to the rulers is being macromised
Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர... posted byAbuthahir (Kayalpatnam)[30 October 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 12526
Congratulations. A great win. The sun has risen brightly at kayalpatnam. Those who would appreciate the peravai, would admit that they've done a great job in controlling all the political parties from not contesting the municipal elections on party symbol, kayalpatnam was the only municipality in the whole of Tamilnadu where there was no political contest.
Now everyone was let free. The DMK has succeeded in electing their candidate as vice -chairman . It was un precedented and un warranted for the chairman to vote in this election unless and until there was a tie.
Even a child would say that at kayalpatnam if there was a political contest, the DMK would win. To avoid this humiliation for the ruling party, the elders have succeeded in controlling the political parties from not contesting. If we would have contested the elections unitedly, the way the peravai wanted, we would not have lost the WARD NO:7. It should be a lesson for all of us.
Re:நோன்புப் பெருநாள் 1432: ஜ... posted byM.A.S.SEYED ABUTHAHIR (Kayalpatnam)[05 September 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 7689
இந்த பள்ளிவாசலில் உள்ளூர் மக்கள் தொழுகை நடத்திய பிறகு , நம்மூர் மக்கள் தனியாக தராவிஹ் , கியாமுல்-லைல் , பெருநாள் தொழுகைகள் நடத்த அப்பள்ளி நிர்வாகம் இடம் வசதி செய்து தந்துள்ளார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross