செய்தி: அக். 17, 18, 19இல் - ஷிஃபா, மைக்ரோகாயல், அபூதபீ கா.ந.மன்றம் இணைந்து நடத்தும் - மகளிருக்கான இரத்த சோகை தடுப்பு முகாம் குறித்த விழிப்புணர்வு பிரசுரம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...corrections posted byDr Syed Ahamed (Abu dhabi)[18 October 2014] IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37800
அஸ்ஸலாமு அலைக்கும்
சில மொழிபெயர்ப்பு தவறுகளுக்கு மன்னிக்கவும்.இங்கே திருத்திக்கொள்ள விரும்புகிறேன்.
முதலாம் பக்கதில் "விழைவுகள் " தவறு. "காரணிகள்" சரி
அதற்கு கீழே முதல் பாயிண்ட் "இரத்த குறைவு" தவறு."இரத்த இழப்பு"சரி.
உடலில் அதிக இரும்பு சத்து தேவைபடும் காலம் (one of causes for anemia)
1.கருவுற்றிருக்கும் காலம்
2.6 மாதம் கடந்த பச்சிளம் குழந்தைகள், பெரிய குழந்தைகள் மற்றும் பருவ வயதினர்.
point number 3,4,5, comes under the other causes of anemia
apart from these,other minor mistakes doesnt affect the content.Thank you all for understanding
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross