செய்தி எண் (ID #) 14713 | | | வெள்ளி, அக்டோபர் 17, 2014 | அக். 17, 18, 19இல் - ஷிஃபா, மைக்ரோகாயல், அபூதபீ கா.ந.மன்றம் இணைந்து நடத்தும் - மகளிருக்கான இரத்த சோகை தடுப்பு முகாம் குறித்த விழிப்புணர்வு பிரசுரம்! | செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 3269 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய | |
காயல்பட்டினம் ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன், மைக்ரோகாயல், அபூதபீ காயல் நல மன்றம் ஆகிய அமைப்புகள் இணைந்து இம்மாதம் 17, 18, 19 (வெள்ளி, சனி, ஞாயிறு) நாட்களில் மகளிருக்கான இரத்த சோகை தடுப்பு முகாம் நடத்தவுள்ளன. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள விழிப்புணர்வுப் பிரசுரம்:-
ஷிஃபா அமைப்பு தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
மைக்ரோகாயல் அமைப்பு தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
அபூதபீ காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|
|