செய்தி எண் (ID #) 14717 | | | சனி, அக்டோபர் 18, 2014 | நாள் முழுக்க தொடர் மழை! | செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 3207 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய | |
காயல்பட்டினத்தில் அக்டோபர் 17 வெள்ளிக்கிழமை அன்று இரவு துவங்கி, இன்று (அக்டோபர் 18 சனிக்கிழமை) நாள் முழுக்க தொடர் மழை பெய்து வருகிறது. தூறல், சாரல், இதமழை, கனமழை என - சிற்சிறு இடைவெளிகளுக்கிடையே மாறி மாறிப் பெய்து வருகிறது.
இம்மழை காரணமாக, நகரில் ஏறத்தாழ அனைத்து சாலைகளிலும் தண்ணீர் தேங்கிக் காணப்படுகிறது. ஏற்கனவே தாழ்வாக உள்ள பகுதிகள் தற்போதைய மழையால் வாய்க்கால் போல மாறிக் காட்சியளிக்கிறது.
காயல்பட்டினத்தில் மழை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|
|