அக்டோபர் 20 திங்களன்று காலை 10:30 மணியளவில் காயல்பட்டினம் நகர்மன்றத்தின் சாதாரண கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் ஆகஸ்ட் 26 அன்று நடைபெற இருந்து அவசரக் கூட்டத்தில், போதிய உறுப்பினர்கள் வராத காரணத்தால் ஒத்திவைக்கப்பட்ட 30 பொருட்களும், புதிதாக 11 பொருட்களும் விவாதிக்கப்படவுள்ளன.
1. Re:... posted byP.S. ABDUL KADER (KAYALPATNAM)[18 October 2014] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 37806
வாதம், நிறைவேட்ட படும் கூட்டமாக, மக்கள் நலன் காக்கும் கூட்டமாக அமைய வேண்டுகிறேன்.
அதேநேரத்தில், நகரமன்ற கட்டிட அனுமதி வழங்கல் அலுவலார் திருவாளர் அறிவுடை நம்பி, நீண்ட நாள் விடுப்பு இருந்துவருவதால் மாமன்ற என்ன நடவடிக்கை என்றும் எதிற்பர்கிரேன்.
2. அக்டோபர் மாத மன்றக்கூட்ட பொருளில் பொருள் எண் 11 மிக முக்கியத்துவம் வாய்ந்தது என எதிர்ப்பார்க்க படுகிறது..! posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[18 October 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 37821
அக்டோபர் மாத மன்றக்கூட்ட பொருளில் பொருள் எண் 11. மிக முக்கியமானதாக கருதி அணைத்து உறுப்பினர்களும் ஒரு மனதாக இந்த ஒப்பந்தக்கராரை நமது நகராட்சியிலிருந்து ஒதுக்கி வைப்பது வரும்காலத்தில் இனி அமைய இருக்கும் (சாலை பணி) தெருவாசிகளுக்கு நன்மை பெயக்கும்..!
காயல்பட்டினம் அப்பாபள்ளி தெருவில், சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆகஸ்ட் 2013இல் புதிய சாலை அமைக்கப்பட்டது.. இப்பணியை ஒப்பந்ததாரர் தளவாணிமுத்து செய்திருந்தார் என்பது குறிப்படத்தக்கது..! இச்சாலையின் நிலையை இன்று அங்கு (அப்பாபள்ளி தெருவில்) சென்று பார்த்தால் அனைவருக்கும் தெரியும் உண்மை நிலை என்னவென்று..!
இவ்விசியத்தில் அணைத்து உறுப்பினர்களும் நல்ல ஒரு முடிவை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை நகர்மக்கள் மத்தியில் எதிர்ப்பார்க்க படுகிறது..!
பொறுத்திருந்து பார்ப்போம் கூட்ட முடிவிற்கு பின்பு...! நல்ல முடிவாக இருக்க நம்பிக்கை வைப்போம்..!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross