தூத்துக்குடியில் நேற்று இரவு முதல் விடிய விடிய பலத்த மழை கொட்டியது. மாவட்டத்தில் அதிக பட்சமாக தூத்துக்குடியில் 121 மிமீ மழை பதிவாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரையிலான மழை அளவு விபரம்: (மில்லி மீட்டரில்):
தூத்துக்குடி 121, கோவில்பட்டியில் 12, ஓட்டப்பிடாரம் 48, சாத்தான்குளம் 49, ஸ்ரீவைகுண்டம் 65, திருச்செந்தூர் 40, விளாத்திகுளம் 20, கயத்தார் 21, காயல்பட்டினம் 76.8, குலசேகரன்பட்டினம் 61, கீழ அரசரடி 26, கடம்பூர் 63, மணியாச்சி 18, வேடநத்தம் 20, சூரங்குடி 51, காடல்குடி 27, வைப்பார் 30, கழுகுமலை 21
என தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 773.40 மழை பதிவாகி உள்ளது. சராசரி மழை அளவு 40.71 ஆகும்.
தகவல்:
www.tutyonline.com
|