Re:... posted byShaik (Singapore)[13 November 2015] IP: 101.*.*.* New Zealand | Comment Reference Number: 42219
விதிமுறைகளில்...
1. புகைப்படங்கள் காயல்பட்டினம் எல்லைக்குள் எடுக்கப்பட்டவையாக இருக்க வேண்டும். காயலர்கள் - பிற இடங்களில் எடுத்த புகைப்படங்களுக்கான பகுதி பின்னர் அறிமுகம் செய்யப்படும் - எப்போது என்றுதான் இன்னும் தெரியவில்லை...
3. புகைப்படங்கள் - காயல்பட்டணம்.காம் இணையதளத்தில், பேசும் படம் பகுதி துவக்கப்பட்ட பின்பு (டிசம்பர் 19, 2013) எடுக்கப்பட்டவையாக இருக்க வேண்டும்.
இதற்கான பிரேத்தியேக காரணம் ஏதும் உண்டா?
[Administrator: 1) காயல்பட்டினம் தவிர பிற இடங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இப்பகுதியில் வெளியிடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை.
2) 19.12.2013 அன்று இப்பகுதி துவக்கப்பட்டது. அதன் பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மட்டும் இப்பகுதியில் வெளியிடப்படுகிறது.]
While appreciating the work of CFFC, my suggestion is, make sure the information is 100% correct and once confirmed, better ask the shop to CLOSE DOWN immediately.
Some kind of crimes cannot be given second chance and this is surely in this category as this kind of fatal crimes must be stopped at its root and the only way to teach the concerned criminals and curbing this crime from spreading is showing them the EXIT.
If you think, forgiving them by giving severe warning will stop them from doing the same crime in future, is an absolute folly and we will only make our community to suffer more by showing them mercy.
Since they do not fear Allah and dare to spoil human life for the money, no point in expecting them to change and it's not practical to have a frequent routine checkup always and even if we do, by the time we find the adulteration food, many should have consumed that food and started to suffer...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross