Re:ப்ளாஸ்டிக் விழிப்புணர்வு:... posted byMohmed Younus (Trivandram)[12 December 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 14395
பிளாஸ்டிக் பொருள்கள் நம் வாழ்கையில் ஓர் அங்கமாகவே ஆகி விட்ட சூழ்நிலையில்,சமீப காலமாக பிளாஸ்டிக் பொருள்களுக்கு எதிரான போராட்டங்கள் வலுக்க தொடக்கி உள்ளன. அகில உலக அளவில், சுற்ற்புரசூல ஆர்வலர்கள் இதற்காகவே இயக்கம் நடத்தியும் உள்ளனர்.
கடலின் அடியில் 90 சதமான் கழிவுகள் பிளாஸ்டிக் கழிவுகள் என்று ஆய்வறிக்கை கூறுகின்றன.
பிளாஸ்டிக் எரிப்பதினால் ஏற்பாடு வாயுக்களில் இருந்து புற்று நோய் ஏற்படுகின்றது என்பது மருத்துவ ரீதியிலான உண்மையும் கூட.
ஆனால்,நம் வாழ்கையின் ஒரு அங்கமாகிவிட்ட இந்த பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கு வெறும் போராட்டங்களும், கோசங்களும் போதாது. இதில் உள்ள ஆபத்துக்களை உணர்ந்துதான் நம் அனைவரும் விழித்து கொள்ளாமல்,இதை எளிதில் அகற்ற முடியாது.
இந்த செய்தியை கவனிக்கும் பொது, 20 வருடங்களுக்கு முன்பு இறைச்சி வாங்க பனை ஓலையயும், அதனால் வேயப்பட்ட பெட்டியும் யாபகம் வருகின்றது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross