செய்தி: முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா! 9 பேர் ‘ஹாஃபிழத்துல் குர்ஆன்’ பட்டமும், 28 பேர் ‘ஆலிமா முஅஸ்கரிய்யா’ பட்டமும் பெற்றனர்!! ஹாஃபிழாக்களுக்கு சிங்கை கா.ந.மன்றம் பணப்பரிசு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Comment Reference # 37357
reason for rejection: விவாதம் தவிர்ப்பு. கருத்தாளர். தனது சுய விபரங்களுடன் news@kayalpatnam.comஐத் தொடர்புகொண்ட பின் கருத்துப்பதிவைத் தொடர கேட்டுக்கொள்ளப்படுகிறார்.
posted bySam Abdul Basith (Tuticorin)[20 September 2014] IP: 210.*.*.* India
reason for rejection: மின்னஞ்சல் வழியே இவரது சுய விபரம் கோரப்பட்டது. அதற்கு அவர் 21.09.2014 அன்று 20.05 மணிக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்துள்ள வாசகம் வருமாறு:-
அஸ்ஸலாமு அலைக்கும். நான் 2 தினங்களுக்கு முன்பு எழுதிய கருத்துப்பதிவை வெளியிடாமல் எனது சுய விபரம் கேட்டு இருந்தீர்கள். நான் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன் என் சுய விபரத்தை ஈ மெயிலில் அனுப்பி தந்து, அதன் பின்னர் எனது கருத்துப்பதிவை வெளியிட்டும் இருக்கிறீர்கள். மறுபடியும் விபரம் கேட்டுள்ளீர்கள். நோக்கம் புரியவில்லை.
நான் மிகுந்த வருத்தத்துடன் தெரிவிக்க விரும்புவது என்னவென்றால், எந்த இணையதளமும் யாருடைய சுயவிபரத்தையும் கேட்பதில்லை. ஒருவர் தனது சொந்த கருத்தை தெரிவிக்க முனைகிற போது அது செய்திக்கு உட்பட்ட கருத்தா? இல்லையா? என்று தான் பார்க்கவேண்டுமே ஒழிய அவரது சுய விபரத்தை வைத்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? அவர் யாராகவும் இருந்து விட்டு போகட்டுமே. அதென்ன விவாதம் தவிர்ப்பு? ஆரோக்கியமான முறையில் விவாதம் செய்தால் தான் உண்மை விளங்கும். மரியாதை குறைவாகவோ, ஆபாசமாகவோ எழுதி இருந்தால் அந்த கருத்துக்கள் நிராகரிக்கப்படுவதில் அர்த்தம் இருக்கிறது.என்னுடைய கருத்தில் செய்திக்கு சார்பற்றவைகள் இருந்த போதிலும் அதில் வேறு சில நன்மையை கருத்தில் கொண்டே அவ்வாறு கருத்துப்பதிந்திருந்தேன்.
இதற்கான உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன். வஸ்ஸலாம்
posted byMohamed Thaha (Saudi Arabia)[20 September 2014] IP: 188.*.*.* Saudi Arabia
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross