தாங்கள் உலக அளவில் காயலர்களின் பார்வையில் தலைவராக யாரை காட்டுகிறார்கள் என்பதை ஐக்கிய பேரவைக்கு பரிந்துரைக்கும் முன் ஒரு நிமிடம்.
தங்களுக்கு பதிவு செய்யாத புதிய பல நபர்கள் கிடைத்தால் போதும் என்ற ஒரே எண்ணத்தில் செயல்படுகிறீர்கள். இதற்கு ஐக்கிய பேரவை விருப்பமுள்ளவரை மனு செய்ய சொல்லி உள்ளது. மேலும் தலைவரை தேர்ந்தெடுக்க அணைத்து ஜமாதுகளும் உள்ளது. காரணம் அவர்களுக்கு நன்கு தெரியும் கயவர்கள் தலைவருக்கு மனு கொடிதிருந்தாலோ உலக காயளர்கள் தங்களின் விருப்ப கோளாறால் தீயவர்களையும் சிபாரிசு செய்திருந்தால் நிராகரிக்க.
மேலும் தாங்கள் உண்மையில் நல்ல நகர்மன்றம் உருவாக நினைத்தால் இங்கு வெளிடும் நபர்கள் தவறானவர்களாக இருந்து அவர்களை பேரவைக்கு தாங்கள் காண்பித்தால் நீங்கள்தான் பொறுப்பாளிகள் ஆவிர்கள்.
ஆக தகுதி நபர்களை வெளிடும் தாங்கள் அவர்களின் தவறான நடவடிக்கைகளை இந்த இணையதளத்தை பயன்படுத்தும் மற்ற நபர்களும் அறிய சுட்டிக்காட்டும் கருத்துகளை ஒருதலைபட்சமாக கத்தரி போட்டு அநீதமான முறையில் சம்பந்தம் இல்லாத காரனகளை வெறும் பேருக்கு பதிவு செய்தால் அது தங்களின் பாதை தவறானதில் செல்கிறது என்பதை சொல்லி அல்லாஹ்விற்கு பயந்து நீதமான இனயதளத்தை செயல் படுத்துங்கள். வஸ்ஸலாம்.
posted byMOHIDEEN ABDUL KADER (ABUDHABI)[16 September 2011] IP: 86.*.*.* United Arab Emirates
reason for rejection: Administrator:
Bro. Mohideen, this news item is to propose possible candidates. Since your comment doesn't include a proposal, we are not displaying the comments below the news item - since we are afraid a discussion on pros and cons will divert our attention from that news item's purpose. Any how, your comments are displayed below here:.
Good to see so many recommendations. Glad to know that, these many capable (?) candidates for this position. Most of us have recommended someone who is linked with our family/group/ideologies/street (Muhallavasis)/business we belong to. Surprised to see some names who are settled in abroad & coming to kayal for vacation once a yr or once in two years. Not sure whether those personalities are aware of it or not.
Not sure how many of us tried to compare them with litmus test (below) to asses...how many of them are really capable.
Candidate should be….
1. a person who lives in kayalpatnam (Not in Abroad) & easily accessible to everyone
2. honest, service minded, educated (how many of our MLA’s or MP’s are educated…so talented enough to perform this role), aware of his/her responsibilities & short/long term need of kayal
3. impartial and equally sees and treat everyone (meaning who can freely work with all sects & non muslims)
regardless of the ideologies & religion he/she belongs to
4. Able to drive his/her sub ordinates/counselors & aware what they are doing (no more surprise like fraud checks in the past)
5. Influencing & convincing the people
6. Bold, Young & energetic
Candidate should NOT be….
1. a PROXY or puppet of some individuals or particular group or political party who send & drives them from back
2. a Yes Man (boom boom)
3. someone who wants to hold this position for honorary or namesake or social status
4. Materialistic
5. Not too old (being an obstacle to effectively perform the role)
All I wanted to say is, let us pick someone who pass this litmus test to perform his/her role honestly & diligently.
Guys…Is there anyone who you think really can pass this test. There are folks who don’t want to come to limelight….but they should be highly capable. Bring them to this list.
posted byRayyan's Dad!! (USA)[14 September 2011] IP: 68.*.*.* United States
reason for rejection: Administrator: இச்செய்திக்கு காரணம் - நகர்மன்ற தலைவர் தேர்தல் குறித்து கூடியவரை, பரவலாக கருத்துக்கள் பெறப்பட வேண்டும் என்பதே. தற்போது பெயர்கள் பரிந்துரை மட்டுமே பெறப்படுகிறது. இந்த பரிந்துரைகள் ஐக்கிய பேரவைக்கும் அனுப்பிவைக்கப்படும். எதிர்வரும் நாட்களில் இது குறித்த நகர நடப்புகள் அடிப்படையில் வேறு வாய்ப்புகள் பற்றி ஆலோசிக்கப்படும்.
தங்களின் கருத்து கீழே:
இந்த பகுதியில் நகர்மன்ற தலைவராக யார் வரவேண்டும் என்று பதியும் பட்சத்தில் ஏதேனும் விளைவுகள் இருக்குமா???
இந்த கேள்வி இங்கு தொடுக்கப்பட்ட காரணம் என்ன ??
இதுவரை 12 நபர்கள் 12 தலைவர்களை முன்மொழிந்துள்ளர்கள் இதில் தேர்ந்து எடுக்கும் பொறுப்பு உங்கள் கையில் உள்ளதா ??
posted byZainul Abdeen (zain_msec@yahoo.com)[13 September 2011] IP: 2.*.*.* United Arab Emirates
reason for rejection: Administrator: எந்த பெயரும் பரிந்துரைக்கப்படவில்லை
Assalamu alaikkum
My opinion is very simple logic.... this is not mentioning anybody..
more over, the one who knows the realsitic condition of kayalpatnam, who ever prolonged resider of kaylpatnam , also a sincere person to solve the tds problems and to eradicate by understanding the needs of kayal residing people.
posted bykabeer (chennai)[13 September 2011] IP: 115.*.*.* India
reason for rejection: Administrator: தணிக்கை செய்யப்பட்டதனை தெரிவிக்காமல் இருப்பது முறையாக இருக்காது. தங்களின் கருத்து கீழே:
எப்ப பார்த்தாலும் admin எனக்கு கத்தரிதான் போடுறார்.
சரி இன்னொரு தடவை சொல்லிவிட்டு போறேனே.
அப்புறம் ஒரு விண்ணப்பம், கத்தரி போட்டால் கூட admin : comment edited ன்னு போட வேண்டாம். கத்தரி போட்டது எனக்கு மட்டுமே தெரியட்டும்.
அப்புறம் போனுக்கு மேல் போன், அட்மின் கத்தரி போட்டு இருக்காரே, மண்ணின் மைந்தன் என்ன வில்லங்கமா எழுதினான்னு கேள்வி கேட்டு தொல்லை கொடுக்குறாங்க
பரிசீலிப்பீர்கள் என நம்புகிறேன்.
posted byசாளை நவாஸ் (sg)[13 September 2011] IP: 116.*.*.* Singapore
reason for rejection: Administrator: எவரின் பெயரும் முன் மொழியப்படவில்லை
பதிவு செய்யப்பட கருத்து: அடுத்த தலைவர் நல்லவராக இருந்தால் மட்டும் போதாது ,திறமையனவரகவும் இருக்கவேண்டும் ,எளிதில் சந்திக்க கூடிய நபராக, ஊரில் இருக்ககுடியாவராக இருக்கவேண்டும் .கண்டிப்பாக வெளிநாட்டு விசா வைத்திருபவர்கள் போட்டிஇட கூடாது ,எனெனில் வருடத்தில் பாதிநாள் விசாவிற்காக போய்விடுவார்.எதாவது பிரச்னை என்றால் அவரை தேட வேண்டும் ,அவருடைய முந்திய நடவடிக்கையை பார்த்து தேர்ந்துஎடுக்க வேண்டும் ,ஊரில் பணக்காரராக இருக்கும் நபர்கள் கைகாட்ட கூடியவர்களா இருக்க கூடாது , இதுதான் என்னுடைய கருத்து, இப்படிப்பட்டவர் தேர்ந்து எடுத்த பிறகு மாறிவிட்டால் நாம் ஒன்றும் செய்ய முடியாது அல்லாஹ்தான் காக்க வேண்டும் ,வஸ்ஸலாம்
posted byabdulrahman (singapore)[13 September 2011] IP: 220.*.*.* Singapore
reason for rejection: Administrator: இப்பதிவு விளையாட்டாக செய்யப்பட்டது என எடுத்துக்கொள்ளப்பட்டது. பெறப்பட்ட கருத்து கீழே:
துடிப்பு மிக்க இளைஞர்,சமூக ஆர்வலர்,சமுதாய நலனில் அக்கரை கொண்டவர்,அருமையான எழுத்தாளர், படித்தவர்,பட்டதாரி,சமூக அவலங்களுக்கு எதிராக சாட்டையைச் சுழற்றுபவர்,சீரிய சிந்தனையாற்றலால் நம்மைச் சிந்திக்கத்தூண்டுபவர்,என் அருமை நண்பர்,மதிபிற்குரிய ஜனாப்,சாளை-ஜீயாவுத்தீன் அவர்களுக்கு இம்முறை ஓர் வாய்ப்பு கொடுத்துப் பார்க்கலாமே?
குசும்பு:
மச்சான் ஜியாவுத்தீன் ப்ளீஸ்....!!!அடுத்த முறை நீங்க என்னை ரெக்கமெண்ட் பண்ணுவீங்தானே? ஓகே.ஓகே, கவிமகனே! கமெண்ட்ஸ்....ப்ளீஸ்!!!
reason for rejection: Adminsitrator:
இச்செய்தியில் நகர்மன்ற தலைவராக போட்டியிட தாங்கள் விரும்புபவர்களை பரிந்துரைக்க வினவப்பட்டுள்ளது. ஆனால் சில கருத்துக்களை தாங்கள் பதிவு செய்துள்ளீர்கள். இது செய்திக்கு பொருத்தம் அல்ல. இருப்பினும் - தாங்கள் எடுத்துக்கொண்ட சிரமத்தை கருத்தில் கொண்டு, இப்பகுதியில் உங்கள் கருத்தும் வெளியிடப்படுகின்றது.
அஸ்ஸலாமு அலைக்கும்.
நமதூர் மற்ற ஊர்களில் இருந்தும் வித்தியாசமான அழகானஊராகும். ஒலிமார்கள், ஆலிம்கள், ஹாபிழுகள், படித்தவர்கள், கொடைவள்ளல்கள்,ஒழுக்கமானவர்கள் வாழ்ந்த, வாழுகின்ற புண்ணியமிகு ஊராகும். ஆனால் சமீப காலமாக நமதூரில் நடக்கும் செயல்கள் நமக்கு மிகவும் கவலை அளிக்கக் கூடியதாகவே இருக்கிறது.
ஏன் என்றால் நமதூரில் முன்பிருந்த ஒழுக்கம், கட்டுப்பாடு எல்லாம் இப்பொழுது இல்லை. யார் வருகிறார், போகிறார் என்ன நடக்கிறது என்று ஒன்றுமே நமக்கு விளங்கவில்லை. அதேபோல் நமது நகராட்சியை எடுத்துகொண்டால் எதற்க்கெடுத்தாலும் லஞ்சம்,லஞ்சம்,லஞ்சம்.
நகராட்ச்யில் பல வருடங்களாக பணி புரிபவர்களை இடமாற்றம் செய்வதோடு, புதிதாக வருபவர் லஞ்சம் வாங்கினால் அவரை தட்டிக்கேட்க்கக் கூடியவராக புதிய தலைவர் இருக்க வேண்டும்.
ஊரில் ஒரு நல்லது,கெட்டது என்றால் உடனே அந்த இடத்திற்கு செல்லக் கூடியவராக இருக்க வேண்டும். விருப்பு, வெறுப்பு, சுயநலம் இல்லாதவராக இருக்க வேண்டும். வேகம், தைரியம்,
செயல்திறன் உள்ள தலைவராக இருக்க வேண்டும் (இந்த காலத்தில் இதெல்லாம் கண்டிப்பாக தேவை).
கடந்த முறை நல்ல ஒரு தலைவர்,அவருடைய சொந்த பணத்தை ஊருக்காக செலவு செய்யக் கூடிய,ஒழுக்கமான நல்ல ஒரு தலைவர் கிடைத்தும் அவர்களை சிறப்பான முறையில் செயல்பட விடாமல் செய்துவிட்டனர்.
வருகின்ற தலைவர் யாருக்கும் பயப்படாமல் (பயம் அல்லாஹ் ஒருவனுக்கே) தவறு எங்கே நடந்தாலும் உடனே தட்டிக் கேட்கக் கூடியவராக இருக்க வேண்டும். மொத்தத்தில் நமது தலைவர் அல்லாஹ்வை பயந்து நடக்கக் கூடிய நல்ல ஒரு ஈமான்தாரியாக கண்டிப்பாக இருத்தல் வேண்டும். அல்லாஹ் நமது ஊருக்கு நன்மை செய்யக்கூடிய நல்ல ஆட்சியாளர்களை தர நாம் அனைவரும் துஆ செய்வோமாக. அஸ்ஸலாமு அலைக்கும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross